தமிழ் சினிமாவில் பல ந டிகைகள் அறிமுகமாகும் படமே மிக பெரிய ஒரு வெற்றியினை பெற்று விட்டு அதன் பின்னர் தேர்வு செய்யும் படங்கள் எல்லாமே வெற்றி பெற்றால் மட்டுமே அடுத்தடுத்த பட வாய்ப்புகள். அப்படி இல்லாமல் போனால் சினிமாவினை விட்டே சென்று காணமால் சென்றுவிடுகிறார்கள்.
அப்படி தமிழில் “அழகிய தீ யே” திரைப்படத்தின் மூலம் அறிமுகமாகி பிரபலமான ந டிகை தான் நவ்யா நாயர். மலையாள ந டிகையான இவர் அந்த மொழியிலேயே நல்ல பிரபலமான ந டிகையாக தான் இருந்து வந்தார்.
மலையாளத்தில் ஐம்பதுக்கும் மேற்பட்ட படங்களில் நடித்து இருக்கிறார். மேலும் தமிழிலும் அது போல பிரபலமாக ஆகலாம் என்று தமிழில் இதுவரை “சிதம்பரத்தில் ஒரு அப்பாசாமி”, “பா ச க் கி ளி க ள்”, “அ மி ர் த ம்”, “மா ய க் க ண் ணா டி”, “சில நேரங்களில்” என பல படங்களில் நடித்தார்.
மேலும் இப்படி 2010 ஆம் ஆண்டு வரை டா ப் ந டிகையாக இருந்த நவ்யா நாயர், நடிப்பு வாழ்க்கை போதும் என்று கேரளாவை சேர்ந்த சந்தோஷ் மேனன் என்பவரை திருமணம் செய்து கொண்டு திருமண வாழ்வில் இணைந்தார். மற்ற ந டிகைகளை போலவே திருமணதிற்கு பிறகு எந்த ஒரு படத்திலும் நடிக்காமல் இருந்த இவர் அவ்வபோது ஏதாவது ஒரு சினிமா நிகழ்ச்சிக்கு சென்று வருவதை வழக்கமாக வைத்து இருக்கிறார்.
இப்போது ஒரு மகன் பிறந்துள்ள நிலையில் குழந்தையுடன் குடும்ப வாழ்க்கையை மகிழ்ச்சியாக க ழி த் து வருகின்றார். மேலும் இப்போது தனது குடும்பத்துடன் சேர்ந்து போடோ ஷூ ட் புகைப்படங்களையும் சமூக வலைதளங்களில் பகிரும் இவர் இந்த முறை தனது மகனுடன் நீ ச்சல் குளத்தில் இருக்கும் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.