தி டீரென பிரபல சின்னத்திரை சீரியல் நடிகை மா ரடை ப்பால் தி டீர் ம ர ணம்!! அ திர்ச் சியில் உ றைந்த திரைப்பிரபலங்கள்…!!

சினிமா

திரையுலகில் 1980களில் டிவி அதிகம் பாப்புலர் ஆன  தொடங்கிய காலத்தில் நடிகை மஞ்சு சிங் தொகுத்த நிகழ்ச்சிகள் அனைத்தும் ரசிகர்களை அதிகம் ஈ ர்த்தவை. மேலும் அவரது ஷோ தீம் என்ற நிகழ்ச்சி சின்னத்திரையில் முதல் sponsored programme ஆகும். சீரியல்கள், ஆன்மிகம் முதல் சமூக பி ரச்ச னைகள் வரை பல பிரபல நிகழ்ச்சிகளை அவர் உருவாக்கி இருக்கிறார்.

மேலும் அந்த நிகழ்ச்சிகள் தூர்தர்ஷனில் ஒளிபரப்பாகி இருக்கின்றன.அது மட்டுமின்றி நடிகை மஞ்சு சிங் ஹிந்தி திரைப்படங்களில் நடித்து இருக்கிறார். நடிகை மஞ்சு சிங் மா ரடை ப்பால் இன்று கா லமானதாக செய்திகள் வெளியாகி ரசிகர்களுக்கு அ திர்ச்சி கொடுத்து இருக்கிறது.

“With profound grief, we inform you about the demise of our Manju Singh. She lived a beautiful and inspiring life, devoted to her family and her craft. From ‘Manju Didi’ to ‘Manju Nani’ she will be truly missed by all” என அவரது குடும்பத்தினர் வெளியிட்டுள்ளனர். நடிகை மஞ்சு சிங் ம றைவுக்கு சின்னத்திரை மற்றும் வெள்ளித்திரையினர் பலரும் இ ரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *