வயது 40 ஐ நெருங்கினாலும் இன்னும் முன்னனி ந டிகையாகவே திகழ்கிறார் ந டிகை நயன்தாரா. நயன்தாரா தனது தற்போதைய காதலன் விக்னேஷ் சிவனுடன் கடந்த 6 வருடங்களுக்கு மேலாக ஒன்றாக ஊர் சுற்றிவருகிறார். தற்போது கூட புத்தாண்டை இருவரும் துபாயில் ரொ மா ன் டி க் கா க கொணடாடியுள்ள வீடியோ வை ர லா கி ய து.
தற்போது இவர் ஒரு படத்துக்கு சுமார் 6 கோடி சம்பளம் வாங்குவதாக தகவல். நயன்தாரா தயாரிப்பு நிறுவனமும் நடத்தி வருகிறார். நயன்தாரா சினிமாவை மட்டுமே நம்பாமல் வேறு துறைகளிலும் கால் ப தி த் து வருகிறார். சென்னையில் மட்டுமே 3 ப ங் க ளா க் க ள், 50 கும் அதிகமான தேநீர் கடைகள் நயன்தாரா வைத்துளதாக தகவல், மேலும் ரி ய ல் எ ஸ் டே ட் துறையிலும் நுழைந்துள்ளார் நயன்.
இந்தியாவில் மட்டுமல்லாது துபாயில் தொழில் துறையில் கால் பதிக்க நயன் திட்டம் வைத்துள்ளாராம். இதற்காக துபாயில் முக்கிய தொழில் அதிபர்களை சந்தித்து பேசியுள்ளாராம் நயன். இந்த தகவலை சினிமா வி ம ர் ச க ர் ப யி ல் வா ன் ரங்கநாதன் பேட்டி ஒன்றில் தெரிவித்திருந்தார்.
ஓகோ இதுக்குதான் அடிக்கடி துபாய் பயணமோ…? நாங்க விக்கி கூட ரொ மா ன் ஸ் பண்ணாத போறாங்களோன்னு நெனச்சுட்டு இருந்தோம். எதுவா இருந்தாலும் சரி நயன் ஒரு முக்கிய பெண் தொழில் அதிபரா வருவார்னு எதிர்பார்க்கலாம்.