தெருத் தெருவாக அழைந்த நடிகர் சரத்குமார்…நடிக்க வருவதற்கு முன் என்ன தொழில் செய்தார் என்று தெரியுமா ..? இப்படி ஒரு அவல நிலையா இவருக்கு .? இதோ இணையத்தில் வைரல் ஆகிறது !! சினிமா திரையுலகை பொருத்தவரை ஹீரோ ஹீரோயின் களின் கல்யாண வாழ்க்கை முறை என்பது மேற்கத்திய வாழ்க்கை முறையையே பின்பற்றி வருகிறார்கள் எனலாம். அந்த வகையிலேயே சினிமா உலகில் பலர் வாழ்ந்து வருகிறார்கள். இதற்கு பல முன்னணி ஹீரோ ஹீரோயின் களும் எடுத்துகாட்டாக உள்ளார்கள்.
இந்நிலையில் 90-களின் காலகட்டத்தில் இருந்து தொடர்ந்து திரைப்படங்களில் கதாநாயகனாக நடித்து வருபவர் சுப்ரீம் ஸ்டார் சரத்குமார் அவர்கள். இவர் ஆரம்பத்தில் சினிமாவில் சிறு கதாபாத்திரங்களில் நடிப்பதன் மூலம் அறிமுகமாகி அதன் பின்னர் பல படங்களில் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்து மக்கள் மற்றும் திரையுலகில் பிரபலமானதை தொடர்ந்து படங்களில் கதாநயகனாக நடிக்க துவங்கி இன்றளவு வரை முன்னணி ஹீரோ களில் ஒருவராக வலம் வருகிறார்.
இப்படி இருக்கையில் இவரை போலவே தமிழ் சினிமாவில் பிரபல இயக்குனர் பாரதிராஜாவால் அறிமுகபடுத்தபட்டு பல படங்களில் கதாநாயகியாக நடித்ததோடு இன்றளவும் பிரபலமாக நடித்து வருபவர் ராதிகா சரத்குமார். இவர் முதன் முதலில் கிழக்கே போகும் ரயில் எனும் படத்தின் மூலம் கதாநாயகியாக அறி மு கமா- னா ர்.
இதை தொடர்ந்து பல படங்களில் கதாநாயகியாகவும் முக்கிய கதாபாத்திரத்திலும் நடித்து மக்கள் மத்தியில் தனக்கென நீங்காத ஒரு இடத்தை பிடித்துள்ளார்.இன்றும் சளைக்காமல் புதிய புதிய திரைப்படங்களிலும் வெப்சீரிஸிலும் சரத்குமார் நடித்து வருகிறார்.
இப்படி ஒரு நிலையில் அவர் அண்மையில் பிக் பாஸ் 5 நிகழ்ச்சிக்கு வந்திருந்தார்.அங்கு பேசிய சரத்குமார், “பிசிக்கல் ஃபிட்னஸ் மட்டுமல்ல, மெண்டல் ஃபிட்னஸூம் வேண்டும்.2மே உள்ளதுதான் BIG BOSS என்று நான் பார்க்கிறேன்.
நானும் தொடக்க காலத்தில் தெரு தெருவா பேப்பர் போட்டேன், நிறைய வேலைகள் செய்தேன். மன உறுதியுடன் இருக்க வேண்டியது அவசியமாக இருந்தது!”.. என்று கூறினார்.சரத்குமார் பேசியதை கேட்டு ஹவுஸ்மேட்ஸ் உருகிப் போயினர். அதேசமயம் மோட்டிவேஷனகாவும் உணர்ந்தனர்.