சாய்பல்லவியிடம் 49 வயது மதிக்கத்தக்க நடிகருடன் ரீ மே க் படம் ஒன்றில் நடிக்க கேட்டதற்காக அவருடன் நடிக்க முடியாது என்று கூறியது சினிமா வட்டாரங்களில் ப ர ப ர ப் பை உண்டாக்கியது. இத்தனைக்கும் தெ லு ங்கில் அவர் ஒரு மு ன்னணி நடிகராம்.
“பி ரே ம ம்” எனும் மலையாள படத்தின் மூலம் சினிமாவுக்கு அறிமுகமான சாய்பல்லவி தற்போது தென்னிந்திய சினிமாவில் மோ ஸ் ட் வா ண் ட ட் ஹீரோயினாக வலம் வந்து கொண்டிருக்கிறார். அதிலும் தெ லு ங்கு சினிமாவில் அவரது மார்க்கெட் உச்சத்தில் இருந்து கொண்டு வருகிறது.
மேலும் சாய் பல்லவி நடித்தால் அந்த படம் சூப்பர் ஹி ட் அடிக்கும் என்பது தெ லு ங்கு சினிமாவின் நம்பிக்கையாகும். இதனாலேயே அவருக்கு தொடர்ந்து வாய்ப்புகள் கு வி ந் து வருகின்றன என்கிறார்கள் சினிமா ப ட் சி க ள்.
மலையாளத்தில் சூப்பர் ஹி ட் ட டி த் த “அ ய்யப்பனும் கோ ஷியும்” படத்தின் தெ லு ங்கு ரீ மே க் கி ல் பவன் கல்யாண் மற்றும் ராணா இருவரும் நடித்து கொண்டுள்ளனர்.
இதில் ராணாவுக்கு ஜோ டி யா க ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்து கொண்டுள்ளார். இந்நிலையில் பவன் கல்யாணுக்கு ஜோ டி யா க நடிக்க சாய்பல்லவியை கேட்டதற்கு ஏ தே தோ காரணம் சொல்லி ம று த் து விட்டாராம். ஆனால் சாய் பல்லவி உண்மையில் பவன்கல்யானின் வயதை மனதில் வைத்து தான் வேண்டாம் என்று சொன்னதாக டோ லி வு ட் வட்டாரங்களில் செய்திகள் ப ர ப் ப ப் ப ட் டு கொண்டுள்ளது.