தொகுப்பாளினி பிரியங்காவுக்கு வி வாகர த்து ஆகிடுச்சா? அ திர்ச் சியில் ரசிகர்கள்… தீ யாய் ப ரவு ம் தகவல்…!!

சினிமா

பிரபல தொலைக்காட்சி சேனலில் பலர் தொகுப்பாளர்களாக பணியாற்றி வேறு ஒரு பாதையில் சென்று விடுகிறார்கள். ஆனால்  எங்களுக்கு இந்த வேலையே போதும் என்று கூறும் அளவிற்கு தங்கள் விஜே பணியினை சிறப்பாக செய்து வருபவர்கள் மாகாபா ஆனந்த் மற்றும் பிரியங்கா.

பிரியங்கா டெஸ்பாண்டே விஜேவாக பணிக்கு வருவதற்கு முன் இருந்தே மாகாபா ஆனந்த் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி உட்பட பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வருகிறார். டிடி, சிவகார்த்திகேயன், கோபிநாத், பாவனா, ரம்யா, தியா உள்ளிட்ட பலருடன் பணியாற்றியும் இருக்கிறார் மாகாபா.

மேலும் பிரியங்காவை நிகழ்ச்சிக்கு அறிமுகம் செய்து வைத்து இந்த நிலைக்கு கொண்டு வந்தவரும் மாகாபா தானாம். தற்போது வரை இருவரும் நிகழ்ச்சியை கொண்டு செல்லும் விதம் மக்கள் மத்தியில் மிகப்பெரிய ஆதரவை பெற்று வருகிறது. சமீபத்தில் விஜய் தொலைக்காட்சியின் சிறந்த தொகுப்பாளினி விருதினை கைப்பற்றியதுடன் போட்டோ ஷூட் பக்கம் முழுவதுமாக திரும்பியுள்ளார்.

இதுவரை பார்க்காத அளவிற்கு பிரியங்காவின் வி வாகர த்து வ தந் தியா பிரியங்கா கடந்த 2016ல் பிரவீன் குமார் என்பவரை திருமணம் செய்து கொண்டார். அதே தொலைக்காட்சியில் டெக்டினியனாக பணியாற்றி வந்த போது இருவரும் கா தலித்து திருமணம் செய்து கொணடனர். திருமணத்திற்கு பின் ஒரு சில இடங்களில் மட்டும் அடையாளப்படுத்தினார் பிரியங்கா.

பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு எந்தவொரு அறிவிப்பு கணவர் பற்றிய க ருத்துக் கள் இடம் பெறாமல் இருந்து வந்தது. இதற்கு காரணம் பிரியங்கா கணவரை பி ரிந் து விட்டார் என்பது தான். அம்மாவுடன் வசித்து வரும் பிரியங்கா த னிப்பட்ட வாழ்க்கையை பற்றி வெளிப்படையாக ம றைத்து வருகிறார். இதற்கு பதில் சொல்லாமல் இருக்கிறார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *