மதுரை மாவட்டம் வி ல்லாபுரம் பகுதியைச் சேர்ந்த ஜெயசுதா என்பவர் அடிக்கடி தமுக்கம் பகுதியில் உள்ள பூங்கா முருகன் கோவிலுக்குச் செல்வதை வழக்கமாக வைத்துள்ளார். அங்கு செந்திலா என்பவருடன் ந ட்பு ஏற்பட்டுள்ளது. செந்திலா ஊ ர்க்காவல் ப டையில் பணிபுரிந்து வந்துள்ளார்.
மேலும் இந்நிலையில் இவர்களின் நட்பு கா தலாக மாறியதால் இருவரும் திருமணம் செய்து கொண்டுள்ள முடிவு செய்துள்ளனர். கா தலியை கரம் பிடிக்க ஜெயசுதா கடந்த 2021ம் ஆண்டு டிசம்பர் மாதம் பா லின மாற்று அ றுவை சி கிச்சை செய்து கொண்டதோடு தனது பெயரையும் ஆதி சிவன் என்று மாற்றியுள்ளார். இருவரும் மதுரை திருப்பரங்குன்றம் கோவிலில் திருமணம் செய்து கொண்டனர்.
இதனால் தனது மகளை கா ணவில்லை என்று செந்திலாவின் பெற்றோர் தே டி வந்துள்ளனர். இரண்டு மாதங்கள் கழித்து பெற்றோரிடம் வந்த செந்திலா நடந்த அனைத்தையும் கூறியுள்ளார். மகள் கூறியதைக் கேட்டு அ திர்ச்சிய டைந்த பெற்றோர் அவரது உ டமை களை எடுத்துச் சென்றதுடன் மகளிர் கா வல் நி லையத்தில் பு கார் அ ளித்துள்ளனர்.
மேலும் செந்திலாவின் பெற்றோர் அ ளித்த பு காரின் அ டிப்படையில் போலீசார் ஆதிசிவன் செந்திலா இருவரிடமும் வி சாரணை மேற்கொண்டுள்ளனர். அப்போது செந்திலா ஆதி சிவனுடன் வாழ வி ரும்பவில்லை என்றும் தனது பெற்றோருடன் செல்வதாகவும் செந்திலா கூறிவிட்டு அவர்களுடன் சென்றுள்ளார்.
காதலுக்காக பா லின மாற்று அ றுவை சி கிச்சை செய்து பெற்றோரை எ திர்த்து வீட்டை விட்டு வந்த தனக்கு உ ரிய நீ தி கிடைக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியரிடம் பு கார் அளித்துள்ளார் ஆதி சிவன்.