தற்போது சின்னத்திரை பிரபலங்கள் தன்னுட பணியாற்றும் சக நடிகர் ந டிகைகளை காதலித்து திருமணம் செய்து கொள்வது சகஜமாகி விட்டது. அந்த வரிசையில் கடந்த சில மாதங்களுக்கு முன் திருமணம் செய்து கொண்டவர்கள் தான் ஷபானா – ஆர்யன் ஜோடி.
செம்பருத்தி சீரியல் ந டிகை ஷபானாவும், பாக்யலட்சுமி சீரியல் நடிகர் ஆர்யனும் சில மாதங்களுக்கு முன் கா தலிப்பதை அறிவித்து புகைப்படங்களை வெளியிட்டு வந்தனர். தி டீ ரெ ன குடும்பத்தினரை எ தி ர் த்து கோவிலில் திருமணம் முடித்து கொண்டனர்.
சீரியல் ந டிகை ரேஷ்மா தான் உடன் இருந்து திருமணத்தை நடத்தி வைத்துள்ளதாக தகவல். பாண்டிச்சேரிக்கு ஹ னி மூ னி ற் கா க சென்ற தம்பதியினர் ஒரே நாட்களில் சென்னை திரும்பியிருந்தது ச ர் ச் சை யை உண்டாகியுள்ளது.
ஏற்கனவே ஆர்யன் வீட்டினரை எ தி ர் த் து திருமணம் செய்ததால் தங்களை இன்னும் ஏ ற் று க் கொ ள் ளா த தா ல் ஆர்யன் கோ ப த் தி ல் இருப்பதாகவும் தெரிகிறது. இந்நிலையில், திருமணத்தை செய்து வைத்த நடிகை ரேஷ்மா வீட்டிற்கு ஆர்யன் குடும்பத்தினர் சென்று ச ண் டை போ ட் டு வந்ததாகவும் செய்திகள் இணையத்தில் ப ர வி ன.
ஏற்கனவே ஷபானாவிடம் ஆர்யன் வீட்டுத்தரப்பில் நீயா என் பையனை விட்டு வி ல கி டு நாங்க அவனுக்கு வேறொரு பொண்ண பார்த்திருக்கோம் என்று அவர்கள் பேசினதாகவும் தகல்வல்கள் க சி ந் த வண்ணம் உள்ளது.
தற்போது இந்த வ த ந் தி குறித்து ஷபானாவின் ரசிகர் ஒருவர் அவரிடம் கேள்வி எழுப்பியுள்ளார். அதற்கு பதிலளித்த ஷபானா இதுபோன்ற வ த ந் தி க ளை நம்பும் ரசிகர்களை நினைத்தால் பா வ மா க உள்ளது.
என்னை பொருத்தவரை ஊடகங்கள் ஒரு சரியான மற்றும் உண்மையான தகவல்களை மக்களுக்கு கொடுப்பதில் கொஞ்சமாவது க ண் ணி ய ம் கடைபிடிக்க வேண்டும் என்று தெரிவித்திருந்தார். இதன் மூலம் வி வா க ர த் து பற்றி வந்த வ த ந் தி க ளு க் கு அவர் மு ற் று ப் பு ள் ளி வைத்துள்ளார் ஷபானா.