நடிகர் ஆர்யாவின் முன்னாள் கா தலி சீதா லட்சுமியா இது? பட வா ய்ப்பில்லாமல் இப்படி மாறீட்டாங்களே…!!

சினிமா

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக திகழ்ந்து வருபவர் நடிகர் ஆர்யா. இவர் அ றிந்தும் அ றியாமலும் என்ற திரைப்படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானார். இவர் அடுத்தடுத்த படங்களில் நடித்தாலும் போதிய வரவேற்பு கிடைக்காமல் இருந்தார்.

மேலும் இவர்  நான் கடவுள், ம தராசப்ப ட்டினம், ராஜாராணி, அவன் இவன், ஆரம்பம் போன்ற பல படங்கள் சூப்பர் ஹிட்டானது. இதன் பின் முன்னணி நடிகர்களில் அதிக சம்பளம் வாங்கும் லிஸ்ட்டிலும் இணைந்தார். சில ஆண்டுகளுக்கு முன் பிரபல தொலைக்காட்சி நடத்திய எங்க வீட்டு மாப்பிள்ளை என்ற நிகழ்ச்சியில் பெண் பார்க்கும் வேலையில் ஈடுபட்டார்.

அதில் 16 இ ளம் பெண்கள் போட்டியிட்ட இந்த நிகழ்ச்சியில் ஆர்யாவை ஈர்த்த 3 பேர் இ றுதியில் தேர்வானார்கள். அதில் ஒருவர் தான் மலையாளப் பெண் சீதா லட்சுமி. இவர் ஆர்யா மீது அதிக கா தல் வைத்து அந்த நிகழ்ச்சியில் வெளிப்படுத்தி மனதை ஈ ர்த்தார்.

ஆர்யா யாரையும் திருமணம் செய்ய மு டியாது என்று கூறி பின் நடிகை சாயிஷாவை திருமணம் செய்துக் கொண்டார். பின் வாய்ப்பிற்காக சீதா லட்சுமி போட்டோஷூட்டில் ஆர்வத்தை செலுத்து வருகிறார். மா டலிங் துறையிலும் இருந்து வரும் சீதா இணையத்தில் ஆக்டிவாக புகைப்படங்களையும் பதிவிட்டு ரசிகர்களை ஈ ர்த்து வருகிறார்.

 

View this post on Instagram

 

A post shared by Seethalakshmi Hariharan (@seethaoffl)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *