நடிகர் சிம்புவை காதலிப்பதாக ச ர்ச் சை ஏற்படுத்திய சீரியல் நடிகை ஸ்ரீநிதி!! ம ருத்துவம னையில் சி கிச்சை க்கு அ னுமதி…!!

சினிமா

ஜீ தமிழில் புதுப்புது அர்த்தங்கள், யாரடி நீ மோ கினி போன்ற தொடர்களில் நடித்து வந்தவர் நடிகை ஸ்ரீநிதி. இவர் தனக்கு மன அ ழுத்தம் இருப்பதாக கூறி இன்ஸ்டாகிராமில் கண்ணீர் வீடியோ வெளியிட்டு இருந்தார். அதன் பின் நடிகை நக்ஷத்திரா திருமணம் செய்து கொள்ள இருக்கும் நபர் ஏற்கனவே திருமணம் ஆனவர்.

அவர் மீது முதல் மனைவி கொடுத்த வ ழக்கு நி லுவையில் இருக்கிறது என கூறி ப ர ப ரப்பை ஏற்படுத்தினார். அதன் பின் நடிகர் சிம்புவை தான் காதலிப்பதாகவும், திருமணம் செய்து வையுங்கள் என கூறி அவரது வீட்டின் முன் தர்ணா செய்தார்.

அவர் மனஅ ழுத்த தால் தான் இப்படி எல்லாம் செய்கிறார் என நடிகை நக்ஷத்திரா உள்ளிட்ட பலர் தெரிவித்து இருக்கின்றனர். இந்நிலையில் தற்போது ஸ்ரீநிதியை க வுன்சி லிங் சி கிச்சை க்காக ம ருத்துவம னையில் அ னுமதித்து இருக்கிறார்கள் என தகவல் வெளியாகி இருக்கிறது. அவர் மீண்டும் பழைய ஸ்ரீநிதியாக திரும்ப வருவார் என நண்பர்கள் நம்பிக்கை தெரிவித்து இருக்கின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *