விஜய் தொலைக்காட்சியில் 7சி என்ற சீரியலில் நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் நடிகை ஸ்ரீநிதி. இவர் கனா காணும் காலங்கள் சீரியலுக்கு பிறகு இந்த சீரியல் மாணவர்கள் மற்றும் இ ளைஞர்களிடம் பெரும் தா க்கத்தை ஏற்படுத்தியது. இதனை தொடர்ந்து அடுத்தடுத்து இவரது நடிப்பு திறமையால் ரோமாபுரி பாண்டியன், பகல் நிலவு, வள்ளி என பல சீரியல்களில் நடித்துள்ளார்.
அதுமட்டுமின்றி, இவர் ஜீ தொலைக்காட்சியில் ஒளிபரப்பான யா ரடி நீ மோ கினி சீரியலில் ஜனனி என்ற கதாபாத்திரத்தில் நடித்து பிரபலமானார். சினிமாவில் நடித்து பிரபலமாகும் நடிகைகளுக்கு இணையாக சீரியல் நடிகைகள் மக்கள் மத்தியில் இடம் பிடித்து பி ஸியான நடிகையாக வலம் வருகின்றனர்.
மேலும் தற்போது சின்னத்திரையில் பிரபல நடிகைகளில் ஒருவராக இருப்பவர் ஸ்ரீநிதி. இவர் சமீபத்தில் தான் வலிமை படம் குறித்து ச ர்ச்சைக் குரிய க ருத்தை தெரிவித்து ச ர்சை யில் சி க்கி கொண்டார். அதற்கு பிறகு சில மாதங்கள் கழித்து தான் ம ன அ ழுத்த த்தில் இருப்பதாக அ ழுது கொண்டே வீடியோ வெளியிட்டார்.
இந்நிலையில், சிம்புவை திருமணம் செய்ய ரெடி என ஸ்ரீநிதி இன்ஸ்டாவில் பதிவு ஒன்றை போட்டுள்ளார். அதில் அவர் ஒரு நாள் அனைவரும் திருமணம் செய்து கொள்வார்கள். நானும் சிம்புவும் மட்டும் தான் மீதம் இருப்போம். என குறிப்பிட்டு மீம் ஒன்றை பகிர்ந்திருந்தார்.
அந்த பதிவை பார்த்த நெட்டிசன் ஒருவர் நீங்கள் இருவரும் திருணம் செய்து கொள்ளலாமே என்று கேள்வி எ ழுப்ப அதற்கு ஸ்ரீநிதி இருவரும் திருமணம் செய்து கொண்டால் நல்லா தான் இருக்கும். எனக்கு தற்போது ஆள் இருக்கே என தெரிவித்து உள்ளார். தற்போது அவரின் இந்த ஸ்டேட்டஸ் இணையத்தில் வை ரலாக ப ரவி வருகிறது.