நடிகர் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக போகும் விஜய் டிவி பிரபலம்… யார் தெரியுமா?? அட இவங்களா? யாருன்னு நீங்களே பாருங்க ஷா க் ஆகிடுவீங்க…!!

சினிமா

தற்போது எத்தனையோ தொலைக்காட்சி சேனல்கள் இருந்தாலும் கூட மக்களால் அதிகளவு மக்கலால் அதிகம் விரும்பி பார்க்க படும் சேனல் பிரபல தொலைக்காட்சியான விஜய் டிவி தான். அந்த அளவிற்கு இந்த சேனலில் ஒளிபரப்பாகும் அனைத்து தொடர்களும் ரியாலிட்டி நிகழ்ச்சிகளும் நல்ல வரவேற்பை வரவேற்பை பெற்று வருகிறது.

அதுமட்டுமின்றி இந்த சேனலில் ஒளிபரப்பாகும் நிகழ்ச்சிகள் எந்த அளவிற்கு மக்கள் மத்தியில் பிரபலமோ அதை காட்டிலும் இந்த நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளும் பிரபலங்களும் மக்கள் மத்தியில் பிரபலமாகி விடுகின்றன. வெள்ளித்திரையிலும் பல படங்களில் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர். இப்படி இருக்கையில் விஜய் டிவிக்கு போனாலே எப்படியாவது பிரபலமாகி சினிமாவில் நுழைந்து விடலாம்.

மேலும் அதற்கு ஏற்றாற் போல் பல கலைஞர்களை மக்களிடையே பிரபலபடுத்தியதோடு திரையுலகிலும் பல முன்னணி படங்களில் நடிக்கும் அளவிற்கு உயர்த்தியுள்ளது. அதற்கு சிறந்த எடுத்துகாட்டாக இந்த சேனலில் நகைச்சுவை போட்டியை மையமாக வைத்து ரியாலிட்டி நிகழ்ச்சியில் போட்டியாளர்களில் ஒருவராக கலந்து கொண்டு

அந்த நிகழ்ச்சியின் டைட்டிலை தட்டி சென்றதோடு அதே சேனலில் தொகுப்பாளனரதோடு தனது நகைச்சுவையான பேச்சாலும் சு ட்டித்தனமான நடிப்பாலும் பலரது மனதை வெகுவாக க வர்ந்தார். இதன் மூலம் திரையுலகில் பி ரபலமடைந்து படங்களில் ஹீரோவாக க ளமிறங்கியவர் பிரபல முன்னணி நடிகர் சிவகார்த்திகேயன்.

இவர் நடித்த சில படங்களிலேயே தனது நடிப்பு மற்றும் இயல்பான காமெடியால் வெ குவாக பலரது மனதை கொ ள்ளை கொண்டதோடு தனி ரசிகர் பட்டாளத்தையே உருவாக்கி கொண்டார். இவரை போல விஜய் டிவியில் வெளியான பிரபல நடன போட்டி நிகழ்ச்சியை மையமாக வைத்து வெளியான உங்களில் யார் பிரபுதேவா நிகழ்ச்சியில் போட்டியாளர்களில் ஒருவராக கலந்து கொண்டவர் முன்னணி இ ளம் நடிகை சாய் பல்லவி.

இவர் இந்த நிகழ்ச்சியின் மூலம் அவ்வளவாக பிரபலமாகவில்லை. தொடர்ந்து முயற்சி செய்து வந்த சாய் பல்லவி திரையுலகில் ப்ரேமம் படத்தில் கதாநாயகியாக நடித்ததன் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானார். இருப்பினும் இவர் நடித்த முதல் படத்திலேயே தனது அழகான தோற்றம் மற்றும் நடிப்பால் பல இ ளைஞர்களின் மனதை கொ ள்ளை கொண்டதோடு இன்றைக்கு பலரது கனவு கன்னியாக திகழ்ந்து வருகிறார்.

மேலும்  இவ்வாறு விஜய் டிவியின் மூலம் பிரபலமான இருவரும் தற்போது இணைந்து ஜோடியாக ஒரு படத்தில் நடிக்கவுள்ளார். பிரபல முன்னணி நடிகர் உலகநாயகன் கமல்ஹாசன் அவர்களின் தயாரிப்பு நிறுவனமான ராஜ்கமல் பிலிம்ஸ் இந்த படத்தை இயக்கவுள்ளதாக தகவல்கள் இணையத்தில் வெளியாகி வருகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *