நடிகர் ஜெயம் ரவி மகனா இது .. அடேங்கப்பா நன்றாக வளர்ந்துவிட்டாரே !! இதோ வெளியான லேட்டஸ்ட் புகைப்படத்தை நீங்களே பாருங்க ..!!

சினிமா

நடிகர் ஜெயம் ரவி மகனா இது .. அடேங்கப்பா நன்றாக வளர்ந்துவிட்டாரே !! இதோ வெளியான லேட்டஸ்ட் புகைப்படத்தை நீங்களே பாருங்க ..!!

தமிழ் சினிமாவில் பிரபல எடிட்டரின் மகன் என்ற அடையாளத்துடன் நடிக்க வந்தவர் ஜெயம் ரவி. தனது அண்ணனின் இயக்கத்தில் தொடர்ந்து படங்கள் நடித்துவந்த ரவி அடுத்தடுத்து மற்ற இயக்குனர்களுடன் இணைந்து படங்கள் நடிக்க ஆரம்பித்தார்.

இப்போத ஜெயம் ரவி தனக்கு என்று ஒரு தனி வழியில் பயணம் செய்து வெற்றிப்பெற்று வருகிறார். கொஞ்சம் கலகலப்பான, அதேசமயம் சீரியஸான விஷயங்களை பேசும் படங்களாக தேர்வு செய்து நடித்து வருகிறார்.

அவரின் மகன் ஆரவ் கூட டிக் டிக் டிக் என்ற படம் மூலம் நடிப்பை தொடங்கியுள்ளார்.

அடுத்து ஆரவ் என்ன படம் நடிக்கப்போகிறார், அடுத்தடுத்து நடிப்பாரா என்பது தெரியவில்லை. இந்த நேரத்தில் தான் ஆரவ் பிக்பாஸ் புகழ் ராஜு ஜெயமோகனுடன் எடுத்த லேட்டஸ்ட் புகைப்படம் ஒன்று வெளியாகியுள்ளது.

அதைப்பார்த்த ரசிகர்கள் அட ஜெயம் ரவி மகனா இது, நன்றாக வளர்ந்துவிட்டாரே என கமெண்ட் செய்து வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *