நடிகர் விக்ராந்த்-யின் மனைவியை யாரும் பார்த்துளீர்களா ..? அட இவங்களும் ஒரு பிரபலமா .. சமூக இணையத்தில் வெளியான புகைப்படம் இதோ ..!!

Uncategorized

நடிகர் விக்ராந்த்-யின் மனைவியை யாரும் பார்த்துளீர்களா ..? அட இவங்களும் ஒரு பிரபலமா .. சமூக இணையத்தில் வெளியான புகைப்படம் இதோ ..!!

தென்னிந்திய தமிழ் சினிமாவில் முன்னணி நடிகரான தளபதி விஜய் ,தற்போதய BEAST படத்தில் நடித்து வருகிறார் ,இதைத்தொடர்ந்து இவரின் சொந்தக்காரரான விக்ராந்த் ,இவர் தமிழ் சினிமாவில் கசட தபர என்னும் படம் மூலம் தமிழ் சினிமாவில் தடம் பதித்தார் ,ஒரு சில படங்கள் மட்டுமே இவர் நடித்துள்ளார் ,ஆனாலும் இவருக்கு எண்ணிலடங்கா இடத்தை பிடித்து விட்டார்.

காரணம் இவரின் கதாபாத்திரத்தில் நடிக்கும் திறன் எந்த ஒரு காட்சியில் நடித்தாலும் ஆழ பதிய செய்வார் ,ஆனால் இவருக்கென்று ஒரு கதாபாத்திரம் அமைந்ததே தவிர ஒரு சிறப்பான கதை அமையவில்லை கடந்த வருடம் வெளியான பக்ரீத் திரைப்படம் நினைத்த அளவுக்கு வெற்றியை தேடி தரவில்லை ,இவர் கடந்த வருடம் நடைபெற்ற சர்வைவர் என்னும் நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்துகொண்டார்,

அதில் முத்துக்கு முத்தாக திரைப்படம் நடித்து இவருக்கென்று ஒரு அடையாளத்தை பதித்தார் , வரும் காலங்களில் பல படங்களை கைவசம் வைத்துள்ளார் தற்போது இவரின் குடும்ப திரைப்படம் சமூக வலை தளங்களில் பரவி வருகிறது இதனை இவரின் ரசிகர்கள் இணையத்தில் பதிவிட்டு வருகின்றனர் ,இதோ அந்த புகைப்படம் ..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *