சினிமாவில் பொதுவாக வெளியாகும் படங்களுக்கு இணையாக சின்னத்திரையில் வெளியாகும் ரியாலிட்டி நிகழ்ச்சிகள் மற்றும் தொடர்கள் மக்கள் மத்தியில் பெரிதளவில் பார்க்கபட்டு நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. அதிலும் பிரபல விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் அனைத்து ரியாலிட்டி நிகழ்ச்சிகளும் மக்களிடை பிரபலமானது.
மேலும் இந்த சேனலில் கடந்த நான்கு வருடங்களாக வெற்றிகரமாக ஒளிபரப்பாகி தற்போது ஐந்தாவது சீசனையும் பிரமாண்டமாக முடித்துள்ள ரியாலிட்டி நிகழ்ச்சி பிக்பாஸ். இந்த நிகழ்ச்சிக்கு உலகளவில் ரசிகர்கள் அதிகளவில் உள்ளன. மேலும் இவ்வாறு இருக்கையில் இந்த நிகழ்ச்சி எந்த அளவிற்கு பிரபலமோ அதை காட்டிலும் இந்த நிகழ்ச்சியில் போட்டியாளர்களாக கலந்து கொள்ளும் பிரபலங்களும் தங்களை மக்கள் மத்தியில் பிரபலபடுத்தி கொண்டு சினிமாவில் நடித்து வருகிறார்கள்.
இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு தொடர்ந்து நெ கடிவ் கமெண்டுகளின் மூலம் தன்னை பிரபலபடுத்தி கொண்டவர் பிரபல ச ர்ச்சை நடிகை வனிதா விஜயகுமார். இவர் இந்த நிகழ்ச்சியை தொடர்ந்து பல ச ர்ச்சையான க ருத்துகளை பதிவிட்டு அடிக்கடி நெட்டிசன்கள் மத்தியில் சி க்கி வி மர்சனங்களை பெற்று வருகிறார்.
தற்போது இளைய தளபதி விஜய் அவர்களை சார் என்று கூப்பிட மா ட்டேன் பெயர் சொல்லி தான் அழைப்பேன். நான் தளபதியின் கதாநாயகி அதனால அப்படித் தான் நடந்து கொள்வேன் என தளபதி ரசிகர்களிடம் ச ர்ச்சையில் சி க்கி உள்ளார். வனிதா விஜயகுமார் கடந்த பல வருடங்களுக்கு முன் விஜய் நடிப்பில் வெளியான சந்திரலேகா படத்தில் கதாநாயகியாக அறிமுகமானவர் நடிகை வனிதா.
அதன் பின் பட வாய்ப்புகள் ஏதும் கிடைக்கவில்லை இதற்கு காரணம் இவருக்கு திருமண வாழ்கையில் மற்றும் திரையுலகில் நடந்த பி ரச்சனைகள் தான். பல வருடங்கள் இருந்த இடம் தெரியாமல் இருந்த வனிதா பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் மீண்டும் தன்னை மக்கள் மத்தியில் பிரபலபடுத்தி கொண்டார்.
தற்போது படங்களில் குணசித்திர கதாபாத்திரங்கள் மற்றும் ஐ ட்டம் பாடலுக்கு நடனமாடி வருகிறார். இதனை தொடர்ந்து சமீபத்தில் விஜய் பற்றிய ச ர்ச்சையில் சி க்கியுள்ள நிலையில் இது குறித்து வனிதா கூறுகையில் ஆரம்ப காலத்தில் தளபதியுடன் நடித்த காலத்தில் இருந்தே விஜயை பேர் சொல்லி தான் கூப்பிடுவேன். அதானல் இன்றும் என்னால் அப்படி தான் பேசுவேன்.
இதனை அவரது ரசிகர்கள் மரியாதை கு றைவாக பேசுவதாக கூறுகிறார்கள். ஆனால் என்னால் என்னை மா ற்றிக் கொள்ள மு டியாது. தளபதியின் ஹீரோயின் நான் அதனால் இப்படித் தான் நடந்து கொள்வேன். தளபதி ரசிகர்கள் எனக்கும் ரசிகர்கள் தான் என கூறியுள்ளார். இந்த தகவல்கள் இணையத்தில் வெளியாகி தளபதி ரசிகர்களை மி குந்த கோ பத்துக்கு ஆளாக்கி வருகிறது.