தமிழ் சினிமாவில் தற்போது பேமஸான ஒரு நடிகை என்றால் அது அனுஷ்கா தான். அவர் நடித்த பாகுபலி படத்திற்கு பின் அவரின் மார்க்கெட் வேற லெவலுக்கு சென்று விட்டது. அதன் பிறகு தற்போது பல பட வாய்ப்பு இல்லாத காரணத்தால் சில படங்களில் மட்டுமே நடித்து வருகின்றார்.
மேலும் அவர் படங்களில் நடிக்காமல் இருப்பதற்கு காரணம் திருமண ஆசை வந்ததாக பேசி வருகின்றனர். நடிகை அனுஷ்காவின் திருமணம் குறித்த செய்திகள் சமீப காலமாக செய்திகள் வெளியாகியுள்ளது. பாகுபலி படத்தில் தன்னுடன் சேர்ந்து நடித்த நடிகர் பிரபாஸை நடிகை அனுஷ்கா காதலிப்பதாகவும், திருமணம் செய்ய போவதாக தகவல்கள் வந்தது.
அனுஸ்கா இதை ம றுத்து ள்ளார். அதனை அடுத்து பல சினிமா பிரபலங்கள் கூறி வந்தது, கிரிக்கெட் வீரர், பா குபலி பட வி ல்லன் நடிகர் ராணா போன்றோருடன் காதல் என கி சு க்கப்ப ட்டது. தனது திருமணம் குறித்து வெளியான செய்திகளையும் அனுஷ்கா ம றுத் து வந்தார்.
அதனை எல்லாம் ம றுத்து வந்த இவர் தற்போது தெலுங்கு சினிமாவில் பிரபல இயக்குனர் ஒருவரை அனுஷ்கா கா தலிப்பதா கவும், இருவரது திருமணம் விரைவில் நடைபெறும் என்றும் சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.
நடிகை அனுஷ்கா தற்போது அதை கண்டுகொள்ளாமல் மவுனம் காத்து வருகின்றார். இதுவரை இந்த தகவல் குறித்து அனுஷ்கா எந்தவொரு ம றுப்பும் தெரிவிக்கவில்லை. 2023க்குள் நாடிஓகை அனுஷ்கா திருமணம் செய்து கொள்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.