நடிகை ஆண்ட்ரியா சமீப காலமாக பல ச ர்ச்சைகளில் சி க்கி வருகிறார். தற்போது ஆண்ட்ரிய ஒரு உண்மையை கூறியுள்ளார். தற்போது நடிகை ஆண்ட்ரியா தனது வாழ்க்கையில் நடந்த மோ சமான ச ம்பவம் மற்றும் தனக்கு ஏற்ப்பட்ட அ வமா னம் நடக்க இருந்த திருமணம் நி ன்றது. அனைத்திற்கும் தற்போது ஒரு பதிவை வெளியிட்டுள்ளார்.
நடிகை ஆண்ட்ரியா தனியார் இசை நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட போது அதில் மிகவும் சோ கமான பாடல் மற்றும் ஆண்களை வெ றுக்கும் விதமான பாடல் என்று சோ கப் பாடல்களை பாடினார். இதை பார்த்த ரசிகர்கள் நீங்கள் எதுக்கு இப்படி சோ கமான பாடலை பாடியுள்ளீர்கள் என்று பல கேள்விகளை கேட்ட போது தான் இது குறித்து பேசிய நடிகை ஆண்ட்ரியா.
நான் பிரபல அ ரசியல்வா தியுடன் திருமணத்திற்கு முன் ஒரு நெ ருக்கமான சூ ழ்நிலைக்கு த ள்ளப்பட்டேன். இதனால் நான் உடல் ரீதியாகவும் ம ன ரீதியாகவும் மிகவும் பா திக்கப்பட்டேன். அதன் பின் ம ருத்துவம னையில் சி கிச்சை பெற்று வந்தேன். நடிகை ஆண்ட்ரியா து ணிச்சலுடன் ரசிகர்கள் கேட்ட கேள்விக்கு பதில் கூறியுள்ளார்.
நடிகை ஆண்ட்ரியா கூறியது நான் வெளியிட்ட ப்ரோக்கன் விங்ஸ் என்ற புத்தகத்தில் இந்த நபர் பெயர் இருக்கும் என்று கூறியுள்ளார். ஆக மொத்தம் நடிகை ஆண்ட்ரியாவால் ஒரு முக்கிய அ ரசியல் பி ரமுகர் சி க்கப் போகிறார் என்று பல வி மர்சனங்களை வெளியிட்டு வருகிறார்கள்.