தமிழ் திரைப்படத்தில் நடிகை காஜல் அகர்வால் முதன் முறையாக நடித்த திரைப்படம் நடிகர் பரத் நடித்த பழனி. நடிகை காஜலுக்கு சினிமாவில் பட வாய்ப்புகள் குவிந்தது. ஆனால் ஒரு சில நேரத்தில் பட வாய்ப்புகள் கி டைக்காத காரணத்தால் நடிகை காஜல் தொழிலதிபர் கௌதம் கிச்லு என்பவரை திருமணம் செய்து கொண்டார்.
சமூக வலைதளத்தில் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் காஜல் தற்போது ஜனவரி மாதம் கர்ப்பமாக இருப்பதை கூறினார். காஜல் தானது புகைப்படங்களை வெளியிட்டு வந்தார். நடிகை காஜலுக்கு எப்போது குழந்தை பிறக்கும் என்று எதிர்பார்த்திருந்த வேளையில் நடிகைக்கு தற்போது நேற்று இரவில் வயிறு வலி தொடங்கியதால் ம ருத்துவமனையில் சேர்க்கப்பட்டு வந்தார்.
மேலும் நடிகை காஜலுக்கு இன்று குழந்தை பிறந்துள்ளது. காஜலுக்கு boy baby பிறந்துள்ளது. காஜல் – கிச்லு ஜோடிக்கு தற்போது பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.