தமிழ் சினிமாவில் ஒரு காலத்தில் கொடிக்கட்டி பறந்த நடிகைகளில் ஒருவர் நடிகை குஷ்பு. இவர் ரசிகர்களால் பெரிய அளவில் கொண்டாடப்பட்டவர். குஷ்பு இட்லி, கோவில், குஷ்பு ஜா க்கெட் என அவரது பெயர் வைத்து நிறைய வி ஷயங்கள் பிரபலமானது.
சினிமாவில் இவருக்கு மார்க்கெட் குறைந்ததும் சின்னத்திரை பக்கம் சென்றார். மேலும் இவர் நிகழ்ச்சிகள் தொகுத்து வழங்குவது, சீரியல் நடிப்பது என பிஸியாக நடித்து வந்தார். அதுமட்டுமின்றி இப்போது இவர் படங்கள் நடிப்பதை தாண்டி அ ர சியலில் ஈடுபாடு காட்டி வருகிறார்.
இவர் சமூக வலைதளங்களில் ஆக்டீவாக இருக்கும் நடிகை குஷ்பு அண்மையில் அ ரசியல் வேலையாக டெல்லி சென்றுள்ளார். அதை முடித்து விட்டு வீடு தி டீரென ம ருத்துவ மனை யில் அ னுமதிக்கப்பட்டுள்ளார்.
மேலும் அவருக்கு என்ன ஆனது என்று தெரியவில்லை. ஆனால் கையில் ஊ சியுடன் புகைப்படம் எடுத்து அதை டுவிட்டரில் பதிவு செய்து குணமடைந்து வருகிறேன் என பதிவு செய்துள்ளார்.
On the road to recovery.. ?? pic.twitter.com/wsWDFH7aku
— KhushbuSundar (@khushsundar) April 22, 2022