திரையுலகில் சமந்தா – நாகசைத்தன்யா இருவரும் கா தலித்து கடந்த 2017ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர். திருமண பந்தத்தில் நான்கு வருடங்கள் வாழ்ந்து வந்த இவர்கள் இருவரும் தீ டீரென கடந்த ஆண்டு எதிர்பாராமல் வி வகாரத்து பெற்று பிரிந்தனர்.
அதுமட்டுமின்றி வி வகாரத்துக்கு பின் இருவரும் மீண்டும் இணைவார்கள் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில்அது நடக்க வில்லை. மேலும் இந்நிலையில் நடிகர் நாகசைதன்யா இரண்டாவது திருமணம் செய்து கொள்ள போவதாக தகவல் வெளியாகியுள்ளது.
மேலும் அவர் நடிகை இ ல்லை என்றும் தெரிய வந்துள்ளது. விரைவில் நாகசைதன்யாவின் திருமணம் குறித்து அவர்களுடைய குடும்பம் அறிவிக்கும் என்று ரசிகர்களால் எதிர்பார்க்கப்படுகிறது.