தமிழ் திரைப்படத்தில் முன்னணி நடிகர்களில் ஒருவர் நடிகர் விகாரம். ஆனால் தற்போது வரை பல விருதுகளை பெற்று மக்கள் மனதில் ஒரு நிலையான இடத்தை பிடித்துள்ளார். சமீபத்தில் நடிகர் விக்ரம் மற்றும் அவர் மகன் துருவ் இருவரும் சேர்ந்து மகன் என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார்கள்.
இந்த படம் தமிழ் மக்களிடையே ஒரு நல்ல வரவேற்ப்பை பெற்றது. இப்படி ஒரு நிலைமையில் நடிகர் விக்ரம் பற்றிய சில சு வாரசி யமான செய்திகளை நடிகை தேவயாணி கணவர் ராஜ்குமார் கூறியுள்ளார். சமீபத்தில் சின்னத்திரை நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட இயக்குனர் ராஜ்குமார் தனது திரையுலக பயணம் குறித்து பல முக்கியமான செய்திகளையும் பகிர்ந்துள்ளார்.
நடிகர் விக்ரம் மற்றும் தேவயாணி சேர்ந்து நடித்த விண்ணுக்கும் மண்ணுக்கும் என்ற திரைப்படத்தை பற்றி கூறியுள்ளார் இந்த படத்தை இயக்கியது ராஜ்குமார் தான். விண்ணுக்கும் மண்ணுக்கும் என்ற படத்தில் தனது மனைவி தேவயானியை விக்ரமுக்கு ஜோடியாக நடிக்க வைத்து இருப்பார்.
இந்த படத்தில் மேடை விழாவில் விக்ரமுக்கும் எனக்கும் எந்த ஒரு பி ரச்சனை யும் இ ல்லை என்று கூறியுள்ளார் ராஜ்குமார். ஆனால் விக்ரம் இந்த படத்தின் படப்பிடிப்பு நீண்ட நாட்கள் ஆனதால் தன் சம்பளத்தை அதிகம் கேட்டதாக கூறியுள்ளார். மற்ற படி விக்ரமுக்கும் எனக்கும் எந்த எதிர்ப்பும் இல்லை.
ஆனால் படப்பிடிப்பில் நடிகை தேவயநியுடன் மிகவும் நெ ருக்கமா க இருந்ததாகவும் கூறியுள்ளார், விக்ரம் முன்னணி நடிகர் என்பதால் தேவயானியும் நெ ருக்க த்தை த விர் க்க மு டியவில்லையாம், ஆனால் தேவயாணி கூட விக்ரம் நெ ருக்க மாக இருந்தது ராஜ்குமாருக்கும் பி டிக்க வில்லையாம் அந்த இடத்திலேயே இருவருக்கும் பி ரச்ச னை ஏற்பட்டதாம்.