90s நடிகைகள் எல்லாம் அதிகமாக சினிமா பக்கம் வ ராமல் இருந்து வருகின்றார். அப்படி ரசிகர்கள் மனதில் இடம் பெற்றவர் நடிகை தேவயானி. இவர் குடும்ப பாங்கான கதாபாத்திரங்கள் மட்டுமே தேர்வு செய்து நடித்து முக்கிய இடத்தினை பெற்றவர் நடிகை தேவயானி.
இவர் ஆரம்ப காலத்தில் பெ ங்காலி படங்களில் தான் தோன்றினார். பின் தமிழ் சினிமா பக்கம் ஒ துங்கிய இவர் தொட்டால் சி ணுங்கி என்ற தமிழ் படம் மூலம் சினிமாவில் அறிமுகமானார். அதன் பின் கல்லூரி வாசல் என்ற படத்தில் நடித்த அஜித்துக்கு ஜோடியாக காதல் கோட்டை படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் திரையுலகில் பிரபாலமானார்.
அதனை தாண்டி இவரது வாழ்விலும் சரி ம றுக்க மு டியாத ஒன்றாக உள்ளது. அப்போது இருந்தே இன்று வரை ஏராளமான படங்களில் நடித்துள்ளார் தேவயானி. ஒரு பக்கம் சின்னத்திரை தொலைக்காட்சி தொடர்களிலும் கலக்கி வந்தார். தமிழ் சினிமாவில் இருந்து மொத்தமாக வி லகி போய் தற்போது குடும்பம், குழந்தை என வாழ்க்கையில் பிஸியாகி விட்டார்.
தற்போது மீண்டும் சீரியல் பக்கம் கவனம் செலுத்த தொடங்கியுள்ள இவர் மதகஜ என்ற கன்னட படத்தின் மூலம் திரையில் தோன்ற போகிறார் சினிமா பக்கம் இருந்தே வி லகி வரும் அவர் நீண்ட காலத்திற்கு பின் சினிமா பக்கம் வர இருக்கின்றார்.
நடிகை தேவயானி தற்போது தனது ரசிகர்களை தக்க வைத்துக் கொண்டு வருகின்றார். மதகஜ என்ற கன்னட படத்தில் இவர் வ யதான தோற்றத்தில் நடித்துள்ளதுடன் அந்த படத்தின் புகைப்படங்கள் தற்போது வெளியாகி ரசிகர்களை அ திர்ச்சிய டைய வைத்துள்ளது.