தமிழ் சினிமாவில் மு னியா ண்டி வி லங் கியல் மூன்றாமாண்டு திரைப்படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானவர் நடிகை பூர்ணா. இவர் அதன் பிறகு க ந்தகோ ட்டை, த கரா று, கொ டிவீரன், அ டங் க மறு, கா ப்பா ன் போன்ற படங்களில் நடித்துள்ளார்.
சினிமாவிற்காக தான் பூர்ணா என்ற பெயர் வந்தது ஆனால் அவரது நிஜ பெயர் ஷம்னா கசிம். இவர் தனது இன்ஸ்டாவில் இன்று தான் திருமணம் செய்துகொள்ள போகும் ந பருடன் எடுத்த புகைப்படத்தை பதிவிட்டு திருமணத்தை உறுதி செய்துள்ளார்.
மேலும் அவர்களது புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் அவர்களுக்கு வாழ்த்து கூறி வருகிறார்கள். பூர்ணாவின் வருங்கால கணவர் ஷனித் அசிப் UAEயில் தொழிலதிபராக உள்ளார். நிச்சயம் மட்டும் இப்போது உறுதி செய்துள்ளார்கள் திருமணம் எப்போது என தெ ரியவி ல்லை.
View this post on Instagram