நடிகை மீனாவின் கணவர் உயி ரிழக்க இது தான் காரணமா .?… உறவினர்களின் கொடுத்த ஷா க் நியூஸ் .. தகவலை கேட்டு பே ரதிர்ச்சி யில் ரசிகர்கள் ..!!
மீனா தமிழ் மற்றும் மலையாளத்தில் ஒரு காலத்தில் கொடிகட்டி பறந்த ஒரு நடிகை. எப்போதும் தனது அழகிய சிரிப்பு முகத்துடன் அனைவருடனும் பழகுபவர்.இவரது மகள் நைனிகா விஜய்யுடன் தெறி படத்தில் நடித்து தமிழ் ரசிகர்களால் கொண்டாடப்பட்டார். அதன்பிறகு அவர் படங்கள் நடிக்கவில்லை, மாறாக மீனாவுடன் இணைந்து நிறைய போட்டோ ஷுட்கள் நடத்தி வந்தார்.
நடிகை மீனாவின் மகள் நைனிகா விரைவில் சினிமாவில் நடிக்க வருவார் என எதிர்ப்பார்க்கப்பட்ட நிலையில் அவர்களது குடும்பம் குறித்து ஒரு சோகமான செய்தி வெளிவந்துள்ளது.நடிகை மீனாவின் கணவருக்கு அப்படியொரு நோயா?
நடிகை மீனாவின் கணவர் வித்யாசாகர் நேற்று கொரோனா தொற்றின் காரணமாக உயிரிழந்தார் என்றனர். வித்யாசாகருக்கு ஏற்கெனவே நுரையீரல் பாதிப்பு இருந்திருக்கிறது.இரண்டு நுரையீரல்களையும் மாற்ற வேண்டிய அளவுக்கும் பாதிப்பு இருந்துள்ளது. அதாவது புறாக்களின் எச்சம் கலந்த காற்றைச் சுவாசிக்கிறபோது உண்டாகக் கூடிய நோயாம்.