தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி தற்போது 40 சினிமாவில் வருடமாக நடித்து வருபவர் நடிகை மீனா. இவர் நெஞ்சங்கள் என்ற படத்தின் மூலம் குழந்தை நட்சத்திரமாக சிவாஜியின் மூலம் அறிமுகமானார். இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி என அனைத்து மொழிகளிலும் நடித்துள்ளார்.
இவர் எ ஜமான், நாட்டாமை, முத்து, அவ்வை சண்முகி, பாரதி கண்ணம்மா, ரிதம், திரிஷ்யம் போன்ற படங்கள் அவர் நடிப்பிற்காக விருதுகளை தட்டி சென்றது. 40 வருடங்களில் தல அஜித்துடன் வி ல்லன், சிட்டிசன், ஆனந்த பூங்காற்றே போன்ற படங்களில் நடித்துள்ளார்.
ஆனால் தளபதி விஜய்யுடன் நடிக்க வில்லை என்ற கேள்வி ரசிகர் மத்தியில் இருந்து வருகிறது. இரண்டு சூப்பர் ஹிட் படங்களுக்கு விஜயுடன் நடிப்பதற்கு வாய்ப்பு கிடைத்தும் மீனா அதில் நடிக்க வில்லையாம். ப்ரியமுடன், ப்ரண்ட்ஸ் ஆகிய 2 படங்களில் நடிப்பதற்கு வாய்ப்பு தேடி வந்துள்ளது. ஆனால் நெ ருக்கடியான சூ ழ்நிலையில் படங்களில் ஒப்புக் கொண்டதால் விஜய் படங்களில் நடிப்பதற்கு ம றுத்து விட்டாராம்.
மேலும் ஷாஜகான் படத்தில் மட்டும் விஜயுடன் சேர்ந்து ஒரு ஐ ட்டம் டா ன்ஸ் ஆடி உள்ளார்.சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துடன் அண்ணாத்த படத்தில் நடித்து வருகிறார். சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் ரஜினிகாந்த் நடிப்பில் சி றுத்தை சிவா இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் அண்ணாத்த(annaatthe). கடந்த பொங்கலுக்கு வெளியாக வேண்டிய திரைப்படம் 2022 பொங்கலுக்கு வெளியாக வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது.