சின்னத்திரையில் பிரபல நடிகையான ரட்சிதா மஹாலட்சுமி தற்போது பிரபல தொலைக்காட்சி சீரியல்களில் கதாநாயகியாக நடித்து வருகிறார். இதனிடையே இவருக்கும் இவரது கணவர் தினேஷ் இருவருக்கும் க ருத்து வே றுபாடு காரணமாக வி வாகரத் து செய்ய போகிறார் என்ற தகவல் வெளியாகியுள்ளது. விஜய் டிவியில் ஒளிபரப்பான சரவணன் மீனாட்சி இந்த சீரியலில் அறிமுகமானவர் ரட்சிதா மகாலட்சுமி.
இவர் இந்த சீரியலுக்கு பின் ரசிகர்களிடம் நல்ல பெயரை பெற்றார். நடிகர் தினேஷ் என்பவரை 2012 ஆம் ஆண்டு கா தலித்து ரச்சித்தா மகாலட்சுமி திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு திருமணமாகி ஒன்பது வருடங்கள் ஆன நிலையில் தற்போது வரை குழந்தை இ ல்லாத காரணத்தால் தினேஷ் ம ன மு டைந்து உள்ளார்.
மேலும் தினேஷுக்கு சீரியல் வாய்ப்புகள் கு றைய ஆரம்பித்த நிலையில் ரட்சிதா மகாலட்சுமிக்கு சீரியல் வாய்ப்புகள் அதிகம் வரத் தொடங்கியது. இதனால் இவர்கள் இருவருக்கும் மன ரீதியாக ச ண்டைகள் உ ருவானதையடுத்து இருவரும் கிட்டத்தட்ட ஒரு வருடமாக பி ரிந்து வாழ்ந்து வருவதாக அதிகாரப் பூர்வமாக தெரிவித்துள்ளனர்.
மேலும் இதனிடையே இவர்களின் பி ரிவை அறிந்த இவர்களது பெற்றோர்கள் எப்படியாவது அவர்களை சேர்த்து வைக்க வேண்டும் என்ற நோக்கத்தில் குடும்பத்தில் பேசிக்கொண்டு வருகிறார்களாம். ஆனால் ரட்சிதா மற்றும் தினேஷ் இருவரும் வி வாகர த்து செய்து கொள்ளலாம் என்ற முடிவை எடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ரட்சிதா மகாலட்சுமி சீரியல்களில் நடிப்பதை த விர்த்து விட்டு குடும்பத்தில் கவனம் கா ட்டினால் குழந்தை பெற்றுக் கொண்டு நன்றாக வாழலாம். என்பதே தினேஷின் கருத்தாக அமைந்துள்ளது. ஆனால் ரச்சித்தா மகாலட்சுமி தன் நடிப்பு திறமையை விட்டு விட முடியாது என்பதில் தீர்மானமாக உள்ளாராம்.
மேலும் இதுவே இவர்களின் பி ரிவிற்கு முக்கியமான காரணம் சின்னத்திரை வட்டாரத்தில் தெரிவித்து வருகின்றனர். வெள்ளித்திரையில் பிரபல நடிகர் நடிகைகளின் வி வாகரத்து செய்தி தலை தூ க்கி வரும் நிலையில சின்னத்திரையிலும் இது போன்ற வி வாகரத்து சம்பவங்கள் நடைபெறுவதால் ரசிகர்களிடம் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
மேலும் எந்த பி ரச்சனையாக இருந்தாலும் பேசித் தீ ர்த்து ஒன்றாக வாழ வேண்டும் என்பதை இவர்கள் ரட்சிதா மற்றும் தினேஷ் இருவரின் ரசிகர்களின் கோ ரிக்கையாக உள்ளது.