தமிழ் திரைப்படத்தில் பல நடிகைகள் இருந்தாலும் தற்போது வரை ஒரு முன்னணி நடிகையாகவும் நடிகர் சரத்குமார் மனைவியாகவும் இருக்கும் நடிகை தான் நடிகை ராதிகா, இவர் முன்னணி நடிகர்களுடன் சேர்ந்து நடித்துள்ளார். இவருக்கு 50 வயதை கடந்தாலும் ஆனால் பார்க்க அப்படி தெரியாது.
அதுமட்டுமின்றி 50 வயது தாண்டியும் இன்னமும் இவர் இ ளமையாகவே இருக்கிறார். அந்த காலத்தில் பல ஹிட் திரைப்படத்தில் நடித்திருந்தாலும் தற்போது சின்னத்திரை நிகழ்ச்சியில் நடித்து வருகிறார். பல நடிகைகள் சினிமாவில் மார்க்கெட் கு றைந்தால் சின்னத்திரை பக்க வருகிறார்கள். இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி மற்றும் கன்னட திரைப்படத் தொழில்களில் பணியாற்றுகிறார்.
மேலும் சினிமா சீரியல் என இரண்டிலும் நடித்து வருகிறார். ராதிகா தற்போது சினிமா வாழ்க்கையில் இ றுதியாக நடித்த திரைப்படம் நடிகர் சிவகார்த்திகேயன் நடித்த மிஸ்டர் லோக்கல் என்ற திரைப்படத்தில் நடிகர் சிவகார்த்திகேயனுக்கு அம்மாவாக நடித்துள்ளார்.
நடிகர் சரத்குமாரின் முதல் மனைவிக்கு வரலட்சுமி என்ற மகள் உள்ளார். இவர் திரைப்படங்களில் நடித்துள்ளார். அதே போல் சரத்குமார் மற்றும் ராதிகா தம்பதிக்கு மகன் உள்ளார். தனது முதல் கணவருக்கு பிறந்த மகள் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். நடிகை ராதிகாவின் முன்னாள் கணவரான பிரிட்டிஷ் நாட்டைச் சேர்ந்த ரிச்சர்ட் ஹார்க்கு பிறந்த மகள் தான் ரைனி.
இவர் தனது முதல் கணவருக்கு பிறந்த மகளை எந்த ஒரு சோசியல் மீடியா பக்கத்திலும் இல்லாமல் ஒரு புகைப்படம் கூட வெளியிடாமல் இருந்த ராதிகா தற்போது மகள் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். ராதிகாவின் மகள் மேலும் கிரிக்கெட் வீரர் அபினவ் மிதுன் என்பவரை திருமணம் செய்துள்ளார்.
இந்த தம்பதி தங்களின் மகளுக்கு ராத்யா என்று பெயரிட்டுள்ளனர். இந்த பெயரினை வைக்க ஒரு காரணம் கூட கூறி இருந்தார். இந்த பெயர் ராயானின் தாய் ராதிகாவின் பெயரிலிருந்து பெறப்பட்டது. ராதிகாவின் மகள் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.