நடிகை ராதிகா எங்க அப்பாவுக்கு மனைவி அவ்ளோ தான்… எனக்கு ராதிகா ஆ ண்டி அம்மா கிடையாது… நடிகை வரலக்ஷ்மி ஓபன் டாக்…!!

சினிமா வீடீயோஸ்

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவர் நடிகர் சரத்குமார், இவரது மகள் தான் வரலட்சுமி.  இவர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் வெளியான ‘போடா போடி’ என்ற திரைப்படத்தின் மூலம் சினிமாவிற்கு அறிமுகமானார்.

அதுமட்டுமின்றி சர்கார் மற்றும் ச ண்டக்கோழி படத்தில் நடிகை வரலட்சுமி வி ல்லியா க நடித்து தனக்கென ஒரு தனி இடத்தை பிடித்துள்ளார். சமீப காலமாக நடிகை வரலட்சுமி சமூக வலைதளத்தில் எப்போதுமே ஆக்டிவாக இருந்து வருகிறார். இதனை தொடர்ந்து சோசியல் மீடியாவில் உங்கள் குடும்பத்தை குறித்து க ஷ்டமான க ருத்துக்களை பதிவிட்டு வருகிறார்கள்.

 

அதில் ராதிகா என் அப்பாவுக்கு மனைவி அவ்ளோ தான் எனக்கு அம்மா என்றால்  எங்க அப்பாவின் முதல் மனைவி சாயா தேவி தான். ராதிகா ஒன்னும் என்னுடைய தாய் கிடையாது. அவர் என்னுடைய அப்பாவின் இரண்டாவது மனைவி. தாய் என்றால் அது ஒருவர் மட்டும் தான். அனைவருக்குமே ஒரே ஒரு தாய் மட்டும் தான்.

என்ன தான் என்னுடைய அம்மாவாக இல்லை என்றாலும் நான் அம்மா போல தான் ப ழகி வருகிறேன் ராதிகா ஆண்டியும் என்னை ஒரு சொந்த மகளாக தான் கவனித்து வருகிறார். ஒரு சில பேருக்கு வேலை வெ ட்டியே இல்ல. அவங்க வேலையே இந்த மாதிரி கு ழைப்பது தான். அவங்களுக்கு வேற வேலை வெட்டி இருந்திருந்தா இதெல்லாம் எதுக்கு பண்றாங்க என்று அ திரடியா க கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *