நடிகை ராஷ்மிகாவுக்கு இந்த வருடம் திருமணம் நடைபெற இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. அதுவும் விஜய் தேவரக்கொண்டா உடன் அவர் கா தலில் இருப்பதாக தகவல்கள் வெளியாகி வரும் நிலையில் அவருடன் தான் திருமணம் எனகூறப்படுகிறது.
மேலும் அது பற்றி டோலிவுட் மற்றும் பாலிவுட் சினிமா மீடியாக்களில் செய்தி வெளியாகி இருக்கிறது. நடிகை ரஷ்மிகா மற்றும் விஜய் தேவரகொண்டா இவர்கள் இருவரும் அது பற்றி எந்த ஒரு அறிவிப்பும் வெளியிடவில்லை.
அதுமட்டுமின்றி அவர்கள் திருமணம் பற்றி தற்போது ப ரவும் தகவல் உண்மையா அல்லது வ ழக்கம் போல வ தந் தியா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும். ரஷ்மிகா மற்றும் விஜய் தேவரகொண்டா இருவருமே தற்போது பாலிவுட் படங்களில் பி சியாக நடித்து வருகின்றனர்.