சீரியல் ந டிகை சரண்யா, இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் “வைதேகி காத்திருந்தாள்” சீரியலில் கதாநாயகியாக நடித்து வருகிறார். இதற்கு முன்பு அதே டிவியில் ஒளிபரப்பான “ஆ யு த எ ழு த் து”, “நெஞ்சம் மறப்பதில்லை” போன்ற சீரியல்களில் நடித்திருந்தார்.
சமூக வலை பக்கங்களில் ஆ க் டி வா ன பேர்வழியான இவர் அவ்வப்போது புகைப்படங்கள், வீடியோக்களை பதிவிட்டு வருகிறார். அந்த வகையில் தற்போது சரண்யா தனது காதலனுடன் க ட் டி பிடித்தபடி புகைப்படங்களை பதிவிட்டுள்ளார்.
இதனை பார்த்த நெ ட்டிசென்கள் நடுரோட்டுன்னு கூட பாக்காம இப்படியா பண்ணுறது என க லா ய் கருத்துக்களை பதிவிட்டு வருகிறார்கள்.
View this post on Instagram