தமிழ் சினிமாவில் தனது சிரிப்பால் மக்களை க வர்ந்தவர் நடிகர் குமரி முத்து. இவரது தோ ற்றம் மற்றும் மா றுப்பட்ட கண் அமைப்பு வெ குளித் தனமான சிரிப்பால் பல படங்களில் நடித்துள்ளார். இவர் தமிழ் சினிமாவில் சிறு கதாபத்திரங்களில் நடித்ததன் மூலம் திரைப்பயணத்தை தொடங்கினார்.
இவர் 1979-ம் ஆண்டு மகேந்திரன் இயக்கத்தில் வெளியான உ திரி பூக்கள் திரைப்படத்தின் மூலம் திரையுலகிற்கு அறிமுகமானார். மேலும் இதை தொடர்ந்து பல படங்களில் நடித்துள்ளார். இவர் ரஜினி, கமல் தொடங்கி தற்போது இ ளம் நடிகர்களின் படங்கள் வரை நடித்துள்ளார். கிட்டத்தட்ட 728 படங்களுக்கு மேல் நடித்துள்ள இவர் குணசித்திர வே டங்கள் மற்றும் காமெடி கதாபாத்திரங்களில் நடித்து நல்ல வரவேற்பை பெற்றுள்ளார்.
நடிப்பை தொடர்ந்து அ ரசியலில் தி ராவிட முன்னேற்ற கழகம் க ட்சியில் ஒரு முக்கிய நபராகவும் இருந்துள்ளார். கடந்த சில வருடங்களுக்கு முன் நடந்த நடிகர் சங்க தேர்தலில் இவரது பேச்சு பல ச ர்ச்சைக ளைஏற்படுத்தியது. படங்கள் மற்றும் அ ரசியலில் பிரபலமாக இருந்த இவர் இ றுதியாக நடித்த திரைப்படம் விஜய் நடிப்பில் வெளியான வி ல்லு திரைப்படம் தான்.
இதன் பின் இவருக்கு உடல்நிலை கு றைவு காரணமாக நடிப்பதை த விர்த் து இருந்த குமரி முத்து. மூ ச்சு தி ணறல் காரணமாக தனது 75 வயதில் கடந்த வருடம் இ யற்கை எ ய்தினார். குமரி முத்துவின் குடும்பத்தை பற்றிய எந்த ஒரு தகவலும் வெளிவராத நிலையில். அவரது மகளான எலிசபத் குமரி முத்து இணைய பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அந்த வீடியோவில் என்னை உங்களுக்கு தெரியாது நான் குமரி முத்து அவர்களின் மகள் எலிசபத் குமரி முத்து என்றும், நான் சோசியல் மீடியாவில் பெருமளவு வராத நிலையில் என்னை யாருக்கும் தெரிந்திருக்காது. என்று கூறியுள்ளார்.