இந்த வருடம் முடிவுபெற உள்ள நிலையில் தற்போது ட் வி ட் ட ர் நிறுவனம் பல்வேறு பு ள்ளி விவரங்களை வெளியிட்டு வருகின்றது. அதிகம் ட் வி ட் செய்யப்பட்ட படங்களின் ஹா ஸ் டே க் கு க ள், அதிகம் லை க் ரீ ட் வீ ட் பற்ற ட் வீ ட் என பல்வேறு விவரங்கள் சமீபத்தில் வெளியாகி வை ர லா கி வருகிறது.
அதே போல தென்னிந்திய சினிமாவில் தற்போது அதிகம் பேசப்படும் ந டிகைகளில் லி ஸ் டை ட் வி ட் ட ர் வெளியிட்டு இருக்கிறது. அதில் கீர்த்தி சுரேஷ் தான் முதலிடம் பிடித்து இருக்கிறார். பூஜா ஹெக்டே, சமந்தா மற்றும் காஜல் அகர்வால் அதற்கடுத்தடுத்த இடங்களில் முன்னிலை வகிக்கிறார்கள்.
மேலும் ஷா க் ஆன விஷ யம் என்னவென்றால் நயன்தாரா பெயர் டாப் 10 லி ஸ் டி ல் இல்லவே இல்லை என்பது தான். அதை அறிந்து அவரது ரசிகர்கள் கொ ந் த ளி ப் பு ட ன் இருக்கின்றனர். லே டி சூப்பர்ஸ்டார் என டைட்டில் கா ர் டி ல் போடும் அளவுக்கு வளர்ந்திருக்கும் நயன்தாராவுக்கே இ ந்த நி லையா? என நெ ட்டிசன்கள் க மெண்ட் செய்து வருகிறார்கள்.