நான் அந்த படத்துல ந டிச்சிருக்கவே கூடாது…! நல்லா வெ ச் சு செ ஞ் சு ட் டா ங் க… பு ல ம் பி த ள்ளிய ந டிகை ஸ்ருதிஹாசன்…!! இத்தனை வ ரு ஷ ம் க ழித்து பு ல ம் பி என்ன ப் ர யோ ஜ ன ம்…???

சினிமா

தனது 60 ஆண்டுகால அ ர் ப ணி ப் பா ன நடிப்பால் தமிழ் சினிமாவில் உலகநாயகனாக திகழ்ந்து வருபவர் நடிகர் கமலஹாசன். இவர் தனது பெயரை கா ப் ப ற் ற மகளை சினிமாவில் க ள மி ற க் கி யு ள் ளா ர். அப்படி “7 ஆம் அறிவு” படத்தின் மூலம் ந டிகையாக அறிமுகமானவர் தான் ஸ்ருதிஹாசன்.

ஸ்ருதிஹாசனுக்கு ஆரம்பத்தில் வாய்ப்பு கொடுத்தது தெலுங்கு சினிமாதான். அதனாலே தெலுங்கு சினிமா மீது அளவுகடந்த காதலை வைத்துள்ளார். மலையாளத்தில் வெளியாகி செம்ம ஹி ட் டா ன படம்தான் “ப் ரே ம ம்”. இந்தப்படத்தின் தெலுங்கு ரீ மே க் கி ல் சாய் பல்லவி ரோ லி ல் ந டிகை ஸ்ருதிஹாசன் நடித்திருந்தார்.

ஸ்ருதியின் நடிப்பு இந்த படத்தில் எடுபடவில்லை மாறாக இணையங்களில் க டு மை யா க ட் ரோ ல் செய்யப்பட்டார். இதுகுறித்து ஸ்ருதி கூறும்போது மலையாளத்தில் அவர் நடித்தது போல் என்னால் நடிக்க முடியவில்லை. நான் என் பாணியில் நடித்தேன். அது எடுபடவில்லை. நல்ல வேலை படம் பா க் ஸ் ஆ ஃ பி ஸி ல் நல்ல ஹி ட் டா ன து என கூறியிருந்தார்.

நான் அந்த படத்துல ந டிச்சிருக்கவே கூடாது…! என பே ட்டியொன்றில் சமீபத்தில் தெரிவித்திருந்தார். இதனை அறிந்த நெ ட்டிசென்கள் இதனை வருஷம் க ழி ச் சு பு ல ம் பி என்ன பி ர யோ ஜ ன ம் என க மெ ண் டு க ளி ல் க லா ய் த் து வருகிறார்கள்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *