நான் அவரை கா த லி க் கி றே னா…? வீடியோ மூலம் உ ண்மையை உ ள றி ய ந டிகை நிதி அகர்வால்…!! ஆகா இவங்க அவரையே மி ஞ்சிருவாங்க போல…!!!

கிசு கிசு சினிமா வீடீயோஸ்

தெலுங்கு சினிமாவில் வளர்ந்து வரும் ந டிகையாக இருப்பவர் ந டிகை நிதி அகர்வால். ஒருசில படங்களில் மட்டும் நடித்து வந்த நிதி அறிமுகமாகி சில ஆண்டுகளில் தமிழில் நடிகர் சிம்புவின் “ஈஸ்வரன்” படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார்.

படம் ஓரளவிற்கு ஓடினாலும் நிதி அகர்வால் பெரியளவில் பேசப்படவில்லை. இந்நிலையில் சிம்புவுக்கும் நிதிக்கும் கா த ல் இருப்பதாகவும் சிம்புவின் வீட்டிலே தங்கியுள்ளார் என்று செய்திகள் வெளியாகியது. இதையடுத்து விரைவில் இருவருக்கும் திருமணமாகவுள்ளதாகவும் தென்னிந்திய ஊடகங்களில் செய்தி க சி ந் த து.

அதேசமயம், சமீபத்தில் தெலுங்கில் “ஹீரோ” என்ற படத்தில் நடித்துள்ளார். அப்படத்தில் நடித்த நடிகர் மகேஷ் பாபுவின் உறவினர் அசோக் க ல் லா வு ட ன் ஜோடியாக இணைந்துள்ளார். அசோக்கிற்கும் நிதி அகர்வாலுக்கும் கா த ல் இருப்பதாக தெலுங்கு சினிமாவில் செய்திகள் வெளியானது. இதுபற்றி படத்தின் பி ர மோ ஷ னு க் கா க சமீபத்தில் இருவரும் தனியார் இணையத்திற்கு பேட்டி கொடுத்துள்ளார்கள்.

அப்போது என்னை பற்றி என் குடும்பத்திற்கு தெரியும். எது உண்மை எது தவறு என்றும் அவர்களுக்கு தெரியும். இதுபோன்ற வ த ந் தி க ள் பள்ளி பருவத்தை போன்று இருக்கிறது என்று நிதிஅகர்வால் கூறியுள்ளார். இப்படி நிதி அகர்வால் பேசியது சிம்புவிடன் கா த ல் ஒருவேலை உண்மையாக இருக்குமோ என முணுமுணுக்கிறது சினிமா வட்டாரம்.

 

View this post on Instagram

 

A post shared by Pinkvilla (@pinkvilla)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *