நான் ரோஜா சீரியலை விட்டு போறேன் அதுக்கு இதுதான் காரணம் .. எதற்க்காக என்று தெரியுமா ..?? இதோ என்னவென்று நீங்களே பாருங்க ..!!

சினிமா

நான் ரோஜா சீரியலை விட்டு போறேன் அதுக்கு இதுதான் காரணம் .. எதற்க்காக என்று தெரியுமா ..?? இதோ என்னவென்று நீங்களே பாருங்க ..!!

ரோஜா சீரியலில் இருந்து வெளியேறிய ஹீரோ சிபு சூர்யன்! காரணம் இதோ.. ரசிகர்கள் கடும் அதிர்ச்சி”நான் ரோஜா சீரியலில் இருந்து விலகுகிறேன், வரும் ஆகஸ்ட் வரை மட்டுமே நான் நடிப்பேன். அதிகம் யோசித்து, ப்ரொடக்ஷன் டீம் அனுமதி உடன் நான் இன்னொரு பயணத்தை தொடங்குகிறேன்.””Goodbye சொல்வது அவ்வளவு சுலபம் அல்ல, ஆனால் சில நேரங்களில் அது மிக அவசியமான ஒன்றாகிறது.

அர்ஜுன் கதாபாத்திரம் எனக்கு எப்போதும் ஸ்பெஷல், என மனதிற்கு நெருக்கமானது.””உங்கள் தொடர் ஆதரவு மற்றும் அன்பிற்கு நன்றி. புது ப்ராஜெக்ட்டுகளில் உங்களை entertain செய்கிறேன். உங்கள் அன்பு, ஆதரவு மற்றும் ஆசீர்வாதம் எனக்கு தேவை” என சிபு சூர்யன் குறிப்பிட்டு இருக்கிறார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *