நாள் முழுக்க பாத்துகிட்டே இருக்கலாம் போல…! பால் தொடையை பக்குவமா காட்டி… பதற வைத்த நடிகை பிரியதர்ஷினி…!!!

சினிமா

சின்னத்திரை தொகுப்பாளினியாக ரசிகர்கள் மத்தியில் பிரபலமாக இருப்பவர் டிடி என்கிற திவ்யதர்ஷினி. இவருடைய அக்காதான் பிரியதர்ஷினி நீலகண்டன்.

இவர் சின்னத்திரையில் தொகுப்பாளினியாகவும், சீரியல் நடிகையாகவும் தன்னுடைய பயணத்தை தொடர்ந்து வருகின்றார். சகோதரி டிடியை போலவே சிறுவயதிலிருந்தே பன்முகத் திறமை கொண்டவராக இருந்த பிரியதர்ஷினி தற்பொழுது சீரியலில் நடித்து கொண்டிருக்கிறார்.

நடிப்பு மட்டுமில்லாமல் நடனத்திலும் ஈடுபாடுகொண்ட பிரியதர்ஷினி தமிழ் திரைப்படங்களில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி உள்ளார். சின்னத்திரை சீரியல்களில் நடித்து வரும் இவர் மானாட மயிலாட என்ற ரியாலிட்டி நிகழ்ச்சியில் கலந்து கொண்டு தன்னுடைய திறமையை வெளிக்கொண்டு வந்தார்..

விஜய் தொலைக்காட்சியில் தொகுப்பாளினியாக இருந்து வரும் டிடியின் திருமண வாழ்க்கை சொல்லிக்கொள்ளும்படி இல்லை. ஆனால் அக்கா பிரியதர்ஷினியின் திருமண வாழ்க்கை எந்த பிரச்சனையும் இன்றி சிறப்பாக நடந்து போய் கொண்டிருக்கிறது.

திவ்யதர்ஷினி மற்றும் பிரியதர்ஷினி ஆகிய இருவருமே சின்னத்திரை ரசிகர்களை வெகுவாக வந்தவர்கள் என்பதால் இருவருக்குமே சொல்லிக்கொள்ளும்படி ரசிகர் பட்டாளமும் இருக்கத்தான் செய்கிறது..

பிரியதர்ஷினி நாகம், நாக தேவதா, குற்றவாளிகள், உயிரே உனக்காக. இதயத்தை திருடாதே உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார். விடுமுறை நாட்களில் சுற்றுலா செல்வதை வழக்கமாகக் கொண்டுள்ள பிரியதர்ஷினி அங்கே கவர்ச்சியான உடைகளை அணிந்துகொண்டு புகைப் படங்களை வெளியிடுவதை வழக்கமாக கொண்டுள்ளார்.

அந்தவகையில் குட்டியான ட்ரவுசர் அறிந்து கொண்டு தன்னுடைய வாளிப்பான தொடை அழகு தெரிய போஸ் கொடுத்துள்ள ஒரு சில புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்களின் அம்மணியின் தொடை அழகை வர்ணித்து கருத்துக்களை எழுதி வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *