நடிகர் தனுஷ் – ஐஸ்வர்யா தனுஷ் தம்பதிகள் கருத்து வேறுபாடு கா ரணமாகி வி வா க ர த் து செய்வதாக சில மாதங்களுக்கு முன் கூட்டாக அறிவித்திருந்தார். அன்றிலிருந்தே வி வா க ர த் து வரைக்கும் போவதற்கு என்ன காரணம் என பல்வேறு காரணங்களை ரசிகர்கள் யூ கி த் து வருகிறார்கள்.
அந்த வகையில் நடிகர் ரஜினிகாந்தின் மனைவி லதா ரஜினிகாந்த் தனக்கு நெ ரு க் க மா ன இயக்குனர்கள், தயாரிப்பாளர்கள் ஆகியோரிடம் தனுஷுடன் படம் பண்ணாதீர்கள், மேலும் பைனான்ஸ் உதவிகளையும் பண்ண வேண்டாம் என கேட்டுக்கொண்டுள்ளாராம்.
வி வா க ர த் து பி ர ச்சனைகளை தூக்கி போட்டுவிட்டு தற்போது படங்களில் நடிப்பதில் கவனத்தை செலுத்தி வருகிறார் தனுஷ். இந்நிலையில் முன்னாள் மாமியாரின் இந்தச்செயல் தனுஷின் சினிமா வாழ்க்கையில் எந்தளவு பாதிப்பை ஏற்படுத்தும் என பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.
இந்த தகவல் உண்மையா என்பதையும் பொறுத்திருந்துதான் தெரிந்து கொள்ள முடியும் போல.