தமிழ் சினிமா இ ளைஞர்களின் நெஞ்சை கொ ள்ளை கொண்டு வரும் நடிகை பிரியா பவானி ஷங்கர். விஜய் டிவியில் ஒளிபரப்பான கல்யாணம் முதல் காதல் வரை என்ற தொடர் மூலம் சினிமாவில் நடிக்க ஆரம்பித்தார்.
அதன் பின் பல படங்களில் நடிக்க ஆரம்பித்தார். இவர் மே யாத மான் படம் மூலம் சினிமாவில் நடிக்க ஆரம்பித்த அவர் அதை தொடர்ந்து நடித்த படங்கள் எல்லாமே ஹிட் லிஸ்டில் உள்ளன. நடிகை பிரியா பவானி ஷங்கர் படங்களில் நடித்து பிஸியானதை தொடர்ந்து அவர் போட்டோ ஷுட் நடத்தியதன் மூலம் பிஸியாக இருந்திருப்பார்.
எப்போதும் அவரது இன்ஸ்டா பக்கத்தில் போட்டோ ஷுட் புகைப்படங்கள் பதிவிட்டு இருப்பார். தற்போது அவர் தனது கா தலருடன் எடுத்த புகைப்படம் ஒன்றை நீண்ட நாட்களுக்கு பிறகு வெளியிட்டுள்ளார். இணையத்தில் வை ரலாகி வருகிறது.