ந டிகைகளுடன் டூ ய ட் பாட ஆசைப்பட்ட ரஜினியின் மருமகன்…! துரைக்கு சோ க் கு கேக்குதோ…?? ஒரேயடியாக ம று த் த சூப்பர் ஸ்டாரின் மகள்..!!!

சினிமா

தமிழ் சினிமாவில் “அபூர்வ ரா க ங் க ள்” முதல் “அண்ணாத்த” வரை பல்வேறுவிதமான கதை கொண்ட படங்களில், தனது தனிதுவமான ஸ் டை லா ல் இன்று வரை ரசிகர்கள் மத்தியில் சூப்பர் ஸ்டாராக இருப்பவர் நடிகர் ரஜினிகாந்த்.

பொதுவாக சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தன்னுடைய மகள்களின் வி ஷ ய த் தி ல் எப்பொழுதும் தலையிடுவது கிடையாது அந்த வகையில் ரஜினியின் மகள் ஐஸ்வர்யா நடிகர் தனுஷை கா த லி த் து இருவீட்டார் சம்மதத்துடன் திருமணம் முடித்தார். மற்றொரு மகள் சௌந்தர்யா அஸ்வின் ராம்குமார் என்பவரை திருமணம் செய்து கொண்டார் ஆனால் அந்த திருமணம் சில தருணத்தில் மூலமாக வி வா க ர த் தி ல் முடிந்துவிட்டது.

இதனை தொடர்ந்து விசாகன் என்பவரை சவுந்தர்யா திருமணம் செய்து கொண்டார் ஆனால் அவருக்கு தற்போதைய திரைப்படங்களில் நடிக்க ஆ சை வந்துவிட்டது என்பதை அவரே வெளிப்படையாக கூறியதன் காரணமாக அவரிடம் பல்வேறு இயக்குனர்களும் கதையை சொல்லி வருகின்றனராம்.

இந்நிலையில் அவர் திரைப்படத்தில் நடிப்பது சௌந்தர்யாவுக்கு பிடிக்காததன் காரணமாக விசாகன் இடம் நீங்கள் திரைப்படத்தில் நடிக்க கூடாது என தி ட் ட வ ட் ட மா க கூறியுள்ளாராம். இதற்கு முக்கிய காரணம் என்னவென்றால் திரைப்படத்தில் நடிக்கும் போது கதாநாயகிகளுடன் ப ழ க் க ம் ஏற்பட்டுவிடும் இதன் காரணமாக தான் சௌந்தர்யா இதற்கு ம று ப் பு தெரிவித்துள்ளதாக தெரிகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *