தமிழ் சினிமாவில் இசை குடும்பத்தில் இருந்து வந்த வாரிசு நடிகர்களில் ஒருவர் பிரேம்ஜி அமரன். கங்கை அமரனின் மகனாக காமெடி நடிகராகவும் இசையமைப்பாளராகவும் பணியாற்றி வரும் பிரேம்ஜி சமீபத்தில் அண்ணன் வெங்கட் பிரபு இயக்கிய “மா நா டு” படத்தில் நடித்து நல்ல வரவேற்பு கிடைத்தது அவருக்கு.
40 வயதை தாண்டி பிரேம்ஜிக்கு இன்னும் திருமணமாகவில்லை. அப்படியிருக்கையில் ந டிகைகள் இணையத்தில் போடும் புகைப்படங்களுக்கு வாய்ப்பிளக்கும் படியான ஷா க் கி ங் ரி யா க் ஷ னை கொடுத்து கொண்டுள்ளார்.
சமீபத்தில் சங்கர் மகள் அதிதி, ரம்யா பாண்டியன், ரைசா போன்ற ந டிகைகளின் புகைப்படத்திற்கு இப்படியான மெ சே ஜ் கொடுத்ததை போன்று 51 வயதான ந டிகை ஷோபனாவின் புகைப்படத்தை பார்த்து வா ய் ப் பி ள ந் து ஜொ ல் லு விட்டுள்ளார். இதனை பார்த்த நெ ட்டிசென்கள் “இதெல்லாம் நம்ம கு டும்பத்துக்கு தேவையா..?” என கி ண்டலாக க மெண்ட் அ டித்து வருகிறார்கள்.
— ً (@shobanaarchives) January 16, 2022