ந டிகையின் உடலில் அது எ த்தனை இருக்கு…! எ ல் லை மீறி கேள்விகேட்ட பத்திரிக்கையாளர்…!! க டுப்பான நடிகர் என்ன செய்தார் தெரியுமா…???

சினிமா

தற்போதெல்லாம் படத்தின் ப் ரோமோஷனுக்காக நடிகர், ந டிகைகள், இயக்குனர்கள் பத்திரிகையாளர் சந்திப்பை அடிக்கடி நடத்துவதுண்டு. அப்போது சில பத்திரிகையாளர் ஏடாகூட கேள்விகளை கேட்டு நடிகர் நடிகைகளை எ ரிச்சலடையவும் செய்வதுண்டு.

அப்படி தெலுங்கில் வெளியாக இருக்கும் டிஜே தில்லு என்ற படத்தில் கதாநாயனாக நடிகர் சித்துவும் கதாநாயகியாக ந டிகை நேகா ஷெட்டியும் நடித்துள்ளனர். அப்படத்தின் பி ரமோஷனுக்காக பத்திரிக்கையாளர் சந்திப்பில் இருவரும் சந்தித்து கேள்விகளுக்கு பதிலளித்தனர்.

அப்போது பத்திரிக்கையாளர் ஒருவர் நடிகர் சித்துவிடம் நேகா ஷெ ட்டியின் உடலில் எத்தனை ம ச் ச ம் இருக்கிறது என்று எண்ணிப்பார்த்தீர்களா என அ நா க ரீ க மாக கேள்வியை கேட்டுள்ளார்.

அதற்கு சித்து எந்த பதிலும் அளிக்காமல் தவிர்த்தார். இதற்கு பலர் க ண் ட ன ங் க ளை தெரிவித்து கருத்துக்களை கூறி வந்தனர். இந்த வீடியோ ந டிகை நேகா செட்டி வெளியிட்டுள்ளார்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *