தமிழ் சினிமாவில் தனக்கென உரிய பாணியை வைத்துள்ள நடிகர்கள் ஒரு சிலரே. குணச்சித்திர வேடங்களில் மட்டும் நடித்து பெயர் புகழை சம்பாதித்தவர் பட்டியலில் இவருக்கு என்று தனி இடமுண்டு.
நடிகர் சரத்பாபு அழகான தோற்றமும், வ சீ க ர குரலுக்கு சொந்தக்காரரான இவர், பல படங்களில் குணச்சித்திர வேடங்களில் தோன்றியுள்ளார்.
ஆந்திராவில் பிறந்த சரத்பாபு போ லீ ஸ் அ தி கா ரி யா க வர வேண்டும் என நினைத்தார். ஆனால் நண்பர்களின் தூண்டுதலால் சினிமாவுக்கு வந்தார். “நிழல் நிஜமாகிறது” படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான இவர், தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடப் படங்களில் க ல க் கி யுள்ளார் . மேலும் தொலைக்காட்சி தொடர்களையும் விட்டுவைக்கவில்லை.
இவர் ஆந்திராவின் புகழ் பெற்ற ந டிகையான ரமா பிரபாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். ரமா பிரபா ஆரம்பத்தில் தமிழில் சில படங்களில் நடித்துள்ளார். “சர்வர் சுந்தரம்”, “பட்டணத்தில் பூ த ம்”, “சாந்தி நிலையம்” உட்பட ஒரு சில படங்களில் நடித்து தெரிந்த முகமானார்.
பார்ப்பதற்கு ஒன்று தெரியாத பூனை போல இருக்கும் சரத்பாபு முதலில் ரமா பிரபாவை திருமணம் செய்தார். பின்னர் தமிழ் சினிமாவின் முக்கிய வி ல் ல ன் க ளி ல் ஒருவரான எம் என் ந ம் பி யா ரி ன் மகளை உ ரு கி உ ரு கி காதல் செய்தார்.
இந்த வி வ கா ர ம் வெளியே வர.. ரமா பிரபா சரத்பாபுவை வி வா க ர த் து செய்தார். இதையடுத்து 1990ஆம் ஆண்டு ந ம் பி யா ரி ன் மகளான சினேகா ந ம் பி யா ரை திருமணம் செய்த சரத்பாபு பல்வேறு தொ ந் த ர வு அளித்ததால், சினேகா அவரை விட்டு பி ரி ந் தா ர்
எப்போதும் இளமை தோற்றத்திலே இருப்பதால் அடுத்த திருமணத்திற்கு தயார் என சமீபத்தில் சரத்பாபு தெரிவித்திருந்தார். ஆனால் அதன் பின் சரத்பாபு தனியாகவே வாழ்ந்து வருகிறார். இந்த தகவலை பிரபல பத்திரிகையாளரும், குணச்சித்திர நடிகருமான ப யி ல் வா ன் ரங்கநாதன் ஒரு பேட்டியில் ப கி ர ங் க மா க சொல்லியிருந்தார்.