தற்போது விஜய் நடிப்பில் உருவாகி வரும் படம் பீ ஸ் ட். நெல்சன் திலிப்குமார் இயக்கிவரும் இப்படம் வருகிற ஏப்ரல் 2022 வெளியாகும் என்று அறிவித்துள்ளனர். நடிகர் விஜய்க்கு, “பூவே உனக்காக” படத்தின் மூலம், முதல் ப் ளா க் ப ஸ் ட ர் ஹி ட் படத்தை கொடுத்தவர் தான் இயக்குனர் விக்ரமன்.
இவருடைய இயக்கத்தில் வெளிவந்த படங்களில் ஒன்று தான், “உன்னை நினைத்து”. இப்படத்தில் சூர்யா கதாநாயகனாக நடித்திருந்தார். ஆனால், இப்படத்தில் முதன் முதலில் கதாநாயகனாக நடித்திருந்தது நம்ம விஜய் தானாம்.
முதலில் லைலாவுடன் இணைந்து விஜய் சில காட்சிகள் நடித்து விட்டாராம். ஆனால், தீடீரென சில காரணங்களால் இப்படத்தில் இருந்து வி ல கி விட்டாராம். ஆனால் இந்த வாய்ப்பை பயன்படுத்தி, இப்படத்தில் சூர்யா லைலா மற்றும் சினேகா இருவருடன் இணைந்து நடித்தாராம்.