பிரபல தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பான ஜோடி நெம்பர் ஒன் ஜூனியர் நிகழ்ச்சி மூலம் பிரபலமானவர் நடிகை கேப்ரில்லா. பின்னர் அதே தொலைக்காட்சியில் ஒளிபரப்பான 7C எனும் சீரியலில் கேபி எனும் கதாபாத்திரத்தில் நடிக்க ஆரம்பித்தார் கேபிரில்லா. இந்த சீரியல் மூலம் சற்றே தெரிஞ்ச முகமானர் கேபிரில்லா.
அதனை தொடர்ந்து தனுஷ் நடிப்பில் வெளியான 3 படத்தில் நடிகை ஸ்ருதிகாசனனுக்கு தங்கையாக நடித்திருந்தார் கேபிரில்லா. பின்னர் அப்பா, சென்னையில் ஒரு நாள் போன்ற படங்களில் நடித்திருந்தார் கேபிரில்லா. அதோடு மட்டுமில்லாமல் போக பாஸ் நிகழ்ச்சியில் 4 ஆவது சீசனில் கலந்து கொண்டிருந்தார் கேபிரில்லா.
இதையும் கொஞ்சம் படிங்க: 17 வயசுதான் ஆகிருக்கு… பண்ணுற கூத்த பாருங்க…!! அநேகமா அடுத்த காந்த கண்ணழகி இந்த பொண்ணு தான் போல…!!!
அந்த சீசனில் 5 லட்சம் ரூபாய் பணப்பெட்டியுடன் பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறினார் கேபிரில்லா. பிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் மேலும் பிரபலமான கேபிரில்லா. பட வாய்ப்புகள் குவியுமென எதிர்பார்த்திருந்தார். அது எதுவும் நடக்கவில்லை. அதனால் கவர்ச்சி புகைப்படங்களை அடிக்கடி பதிவிட்டு வாய்ப்புக்கு வழிவகை செய்ய ஆரம்பித்தார். இதன் மூலம் சினிமா வாய்ப்புக்கிடைக்கவில்லை. சீரியலில் வாய்ப்பு கிடைத்து நடித்து கொண்டுள்ளார் கேபிரில்லா.
சமூக வலைதள பக்கங்களில் ஆக்ட்டிவாக இருந்துவரும் கேபிரில்லா அடிக்கடி இறுக்கமான உடைகளில் புகைப்படங்களை பதிவிட்டு இளசுகளை குஷிப்படுத்துவதை வழக்கமாக கொண்டிருக்கிறார். அந்த வகையில் தற்போது மஞ்சள், சிகப்பு நிறம் கலந்த சுடிதாரில் புகைப்படமொன்றை பதிவிட்டுள்ளார் கேபிரில்லா. இதில் முனங்கத்தை பார்த்த இளசுகளை பொத்தி வச்ச பங்கனப்பள்ளி மாம்பழம் என குசும்பாக கமெண்டில் வர்ணித்து வருகிறார்கள்.