ந டிகை இவானா இவர் ஒரு கிடாயின் கருணை மனு என்ற படத்தின் மூலம் நடிகையாக தமிழ் சினிமாவில் அறிமுகமானார். இவர் கேரளாவை சேர்ந்தவர் மேலும் ஜோதிகா நடிப்பில் வெளியான நாச்சியார் என்ற படத்திலும் நடித்துள்ளார். இந்த படத்தில் ஜிவி பிரகாஷ்க்கு ஜோடியாக நடித்திருந்தார். இதில் வீட்டு வேலை செய்யும் ஏழ்மைக் குடும்பத்தில் இருந்து வந்த பெண் போல நடித்து இருந்தார்இவானா.

சமீபத்தில் வெளியான லவ்டுடே படத்தில் இவர் கதாநாயகியாக நடித்துள்ளார் இந்த படம் நாளுக்கு நாள் வசூலை குவித்து குவித்த வண்ணம் இருந்து வருகிறது இந்த படத்தில் முன்பு இல்லாதது போல மாடர்ன் பெண்ணாக நடித்திருந்தார் இந்நிலையில் சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருந்து வரும் இவானா அடிக்கடி புகைப்படங்கள் வீடியோக்களை வெளியிடுவதை வழக்கமாக கொண்டுள்ளார் இவானா.
அந்தவகையில் தற்போது இவர் தற்போது சட்டை திறந்த வண்ணம் சில புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள் லவ் டுடே படத்தில் வரும் படம் பாக்கணும் எனும் டயலாக்கைகமெண்டுகளில் முணுமுணுத்தபடி இருக்கிறார்கள்.