தெய்வத்திருமகள் சீரியல் மூலம் அறிமுகமானவர் நடிகை நிவிஷா. இந்த சீரியலை தொடர்ந்து ஈரமான ரோஜாவே, ஓவியா போன்ற சீரியல்களிலும் நடித்துள்ளார் நிவிஷா. இவர் நடிக்கும் பெரும்பாலான சீரியல்களில் இவருக்கு வில்லி கதாபாத்திரமே ஒதுக்கப்படுகிறது. இவருக்கும் வில்லியாக நடிப்பதுதான் பிடித்திருக்கிறது என்று கூறுகிறார்.
பெரும்பாலான சீரியல் நடிகைகள் சீரியலில் ஒரு மாதிரியும் நிஜத்தில் ஒரு மாதிரியும் இருப்பதை பார்க்க முடியும் அது போலவே நடிகை நிவிஷாவும் சீரியலில் மிரட்டும் வில்லியாக நடித்திருந்தாலும், சமூக வலைதள பக்கங்களில் கவர்ச்சியான புகைப்படங்களை பதிவிட்டு இளம் ரசிகர்களுக்கு டெம்ப்ட் ஏத்திவிடுவதை வழக்கமாக கொண்டுள்ளார்.
இதையும் கொஞ்சம்,படிங்க : இது டிரஸ்ஸா இல்ல மீன் புடிக்கிற வலையா…? சல்லடையான உடையில் சகலத்தையும் காட்டிய மாளவிகா…!!!
தற்போது எந்த சீரியலிலும் நடிக்காமல் இருந்தது வருகிறார் நிவிஷா. இவர் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பொருட்களை ப்ரோமோஷன் செய்து வருகிறார். அதோடு மட்டுமல்லாமல் அடிக்கடி கவர்ச்சியான உடையில் எடுப்பான அழகை கசித்தமாக காட்டும் புகைப்படங்களை பதிவிட்டு இவருக்கெனவே இன்ஸ்டா வரும் ரசிகர்களை குஷிப்படுத்துவதையும் வழக்கமாக கொண்டுள்ளார்.
இந்நிலையில் தற்போது கருப்பு நிற மெல்லிய சேலையில் முன்னழகு, பின்னழகு என ராகம் வாரியாக பல புகைப்படங்களை பதிவிட்டுள்ளார். இதனை பார்த்த இளசுகள் “பளிச்சுன்னு காட்டுறேன்.. பக்குவமா பாருங்க…!” என்பது போல இருக்கிறது இவர் வெளியிட்ட புகைப்படம் என ஜொள்ளிவடித்து பார்த்து வருகிறார்கள்.