விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் தொடர் தான் பாக்கியலட்சுமி. இது ஒரு குடும்ப தலைவியின் கதை இந்த சீரியல் புது முகங்களை வைத்து ஒளிபரப்பான ஒரு தொடர். தற்போது இந்த தொடரில் நடித்த பிரபலங்களுக்கு அதிக ரசிகர்கள் உள்ளன.
ஆனால் அதிலும் பாக்கியாவிற்கு குடும்ப தலைவிகள் அனைவருமே ரசிகர்கள் ஆகி விட்டனர். தற்போது பாண்டியன் ஸ்டோர்ஸ், பாக்கியலட்சுமி தொடர்களின் மெகா சங்கமம் நடந்து வருகிறது. இதில் கோபியின் அப்பா பிறந்த நாளை கொண்டாட இரு குடும்பமும் ஒன்று சேர்ந்துள்ளார்கள்.
மேலும் இதில் ஹைலைட்டாக கோபியின் நி லைமையை தான் அதிகம் காட்டப்படுகின்றன. தனது குடும்பத்தையும், ராதிகாவையும் சமாளிக்க போ ராடும் கோபி இப்போது பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பத்தையும் சமாளிக்கிறார். இந்த சீரியலில் இரண்டு பெண்களுடன் ஜாலியாக இருக்கும் கோபியின் நிஜ மனைவியை பார்த்துள்ளீர்களா..
இந்த சீரியலில் மனைவி மற்றும் காதலி என ஜாலியாக இருக்கும் கோபி மீது மக்கள் அதிக கோ பத்தில் உள்ளார்கள். இந்த நிலையில் சதீஷின் நிஜ மனைவி புகைப்படம் ஒன்று சமூக வலைதளங்களில் வெளியாகி வருகிறது.
அந்த சீரியலில் நடிக்கும் கோபி நிஜ மனைவியுடன் அவர் எடுத்த புகைப்படம் ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.