பாக்க.. பாக்க.. பல்ஸ் எகிறுதே…! கச்சிதமா காட்டி கதற விடும் இளம் நடிகை கருணா பூஷன்…!!!

சினிமா

பிரபல இளம் நடிகை கருணா பூஷன் தெலுங்கில் சீரியல் மற்றும் திரைப்படங்களில் நடித்ததன் மூலம் பிரபலமானவர். ஐதராபாத்தில் பிறந்து வளர்ந்த இவர் குழந்தை பருவத்திலேயே குழந்தை நட்சத்திரமாக சினிமாவில் அறிமுகமானார் நடிகை கருணா பூஷன்.

தொடர்ந்து சீரியல்களில் நடித்து வந்த இவர் ரசிகர்களுக்கு மிகவும் பரிச்சயமான முகம் ஆக மாறினார். மேலும் தொலைக்காட்சிகளில் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கும் பணியையும் செய்தார்.நடிகை கருணா பூஷன்.

ஒரு சில படங்களில் நடித்துள்ள இவர் பரத் பூஷன் என்பவரை திருமணம் செய்துகொண்டு திருமண வாழ்வில் ஐக்கியமானார். பொதுவாக நடிகைகள் திருமணத்திற்குப் பிறகு படங்களில் நடிப்பதை தவிர்த்து விடுவார்கள். ஆனால், இவருக்கு திருமணத்திற்கு பிறகு தான் தன்னுடைய வாழ்க்கையை தொடங்கியது என்று கூறலாம். திருமணத்திற்கு பிறகு சீரியல்களில் நடிப்பது இல்லாமல் சினிமாவிலும் துணை நடிகையாக நடித்து கொண்டுள்ளார் நடிகை கருணா பூஷன்.

மேலும் சமூக வலைதளப் பக்கங்களில் ஆக்டிவாக இருக்கும் இவர் அவ்வப்போது தன்னுடைய கவர்ச்சியான புகைப்படங்களையும் வீடியோக்களையும் பகிர்ந்து ரசிகர்களுக்கு கவர்ச்சி விருந்து வைப்பது வழக்கமாக கொண்டுள்ளார் நடிகை கருணா பூஷன்.

அந்த வகையில் தற்போது குட்டியான டவுசர் அணிந்து கொண்டு தன்னுடைய முழு தொடை அழகும் பளிச்சென்று தெரிய நீச்சல் குளத்தின் அருகில் அமர்ந்திருக்கும் புதிய படம் ஒன்றை வெளியிட்டுள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள் பாக்க.. பாக்க.. பல்ஸ் எகிறுதே…! என வர்ணித்து வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *