என்ன ப்ரேம்ஜி இதுவும் போ ச் சா…? இப்படியே போன… நீங்க மு ர ட் டு அங்கிளா ஆ கிருவீங்க போல…!! க லாய்த்து த ள்ளும் நெ ட்டிசென்கள்…!!!

சினிமா

கங்கை அமரனின் மகனும் இயக்குனர் வெங்கட் பிரபுவின் சகோதரருமான ப்ரேம்ஜி அமரன், வெங்கட் பிரபுவின் அனைத்து படங்களிலும் இவரை காணலாம். இவருக்கு வயது தர்போது 42 ஐ நெருங்கிவிட்டது.

இன்னும் இவருக்கு திருமணம் ஆகாமல், தன்னை தானே மு ர ட் டு சி ங் க ள் என கூறிக்கொண்டு சுற்றி வருகிறார். மேலும் அவ்வப்போது நடிகைகள் வெளியிடும் புகைப்படங்களுக்கு வா யை பி ள ந் து ரி யாக்ஷன் பதிவிட்டு ரசிகர்களிடையே தி ட்  டு வாங்கிக்கொண்டிருந்தார்.

இந்நிலையில் கடந்த சில வாரங்களுக்கு முன் ப்ரேம்ஜி பாடகி வினைதாவுடன் சேர்ந்து இருக்கும் புகைப்படம் ஒன்று இணையத்தில் வை ர லா கி ய து. இதனை பார்த்த ரசிகர்கள் காதல் கைகூடிவிட்டது விரைவில் திருமணம்தான் போல என கருத்துக்களை வெளியிட்டு வந்தனர்.

இந்நிலையில் பாடகி வினைதா இந்த தகவல் பு ர ளி என கூறிவிட்டார். இதனை அறிந்த நெ ட்டிசென்கள் என்ன ப்ரேம்ஜி இதுவும் போ ச் சா…? இப்படியே போனா நீங்க மு ர ட் டு அங்கிளா ஆகிருவீங்க போல…? என க லா ய் த் து க மெ ண் ட் அ டித்து வருகிறார்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *