பிரபல தொலைக்காட்சியில் பல ஆண்டுகளாக ஒளிப்பரப்பாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வரும் சீரியல் பாண்டியன் ஸ்டோர்ஸ். இந்த சீரியல் கூ ட்டு குடும்பத்தினை மையப்படுத்தி அண்ணன் தம்பி பாசப்பினைப்பினை மையமாக ஒளிப்பரப்பாகி வருகிறது.
மேலும் இந்த சீரியலில் வரும் அனைத்து கதாபாத்திரமும் மக்களை க வர்ந் த நிலையில் டிஆர்பியிலும் முக்கிய இடத்தினை பிடித்து வருகிறது. அதே போல் இந்த சீரியல் மூலம் பல நடிகர் நடிகைகள் பிரபலமாகியிருக்கிறார்கள். அதில் முல்லை கதாபாத்திரமும் ஒன்று. முதலில் முல்லையாக விஜே சித்ரா நடித்து வந்தார். அதன் பின் காவியா அந்த கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.
தற்போது ஒரு முக்கிய கதாபாத்திரம் வி லகவு ள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது. இந்த சிரியலில் மூர்த்தி அண்ணனாக நடித்து வரும் ஸ்டாலின் ஒருசில காரணங்களால் இந்த சீரியலில் இருந்து வி லகவிரு க்கிறாராம். வேற தொலைக்காட்சி ஆரம்பிக்கும் குடும்ப கதையில் மூத்த அண்ணன் கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளதால்.
இவர் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் இருந்து வி லகவுள் ளாராம் இவருக்கு பதில் வேற யாரை இயக்குனர் தேர்ந்தெடுப்பார் என்று பலர் கேள்வி கேட்டு வருகிறார்கள்.